Top Ad 728x90

Latest Posts

14 செப்டம்பர் 2016

, ,

முதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாடர்ன் car பரிசு..!

car parisu, Tamil Jokes, Comedy posts, Facebook Tamil posts,


car parisu, Tamil Jokes, Comedy posts, Facebook Tamil posts,
போன வருடம் பழைய ஃப்ரிட்ஜை மாத்தி புது ஃப்ரிட்ஜ் வாங்கினோம்..அப்ப
50000 ரூபாய்க்கு மேல் purchase செய்பவர்களுக்கு ஒரு பரிசுதிட்டம் இருந்தது..

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் முதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாடர்ன் car என்று..

நானே மூன்று நான்கு கூப்பன்களில் எங்க நாலு பேரையும் ஒவ்வொரு கூப்பனிலும் எழுதி போட்டேன் யார் பேருக்கு அதிர்ஷ்டம் இருக்குன்னு பார்க்கலாம் என்று..  ஆஹா அதிர்ஷ்டம் ஃபோன் பண்ணிடுச்சு இன்னிக்கு..  என் பேருக்கு தான் பரிசு விழுந்திருக்கு..
:
:
:
:
:
:
:
"மேடம் உங்க பரிசு remote control car அ courier ல அனுப்பி இருக்கிறோம" என்று..!

பொய்ங் பொய்ங் டுர்ர்ர்ர்ர்ர்ர்.. எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும் நான் அதிர்ஷ்டசெல்லின்னு .. எப்டி கார் பரிசு பல்லிளிச்சிடுச்சு ச்சே பலிச்சிடுச்சு பாருங்க ஹிஹி..

#கொசுறு இப்ப ஒரு லட்சம் மேல் பர்சேஸ் செய்தால் ஒரு ஹெலிகாப்டர் பரிசாம்.. இதோ இப்பவே போறேன்..

- Chelli Sreenivasan
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'முதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாடர்ன் car பரிசு..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90