24 செப்டம்பர் 2016

,

சுமார் 50 கோடி யாஹூ(Yahoo) பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது - 22 Sep 2016 அன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

50 கோடி யாஹூ(Yahoo) பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது, yahoo email hack, password change, yahoo breach, Yahoo! user credentials stolen, website breach, change password immediately,

உங்களிடம் யாஹூ மெயில் இருந்தால் உடனடியாக password மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் சுமார் 50 கோடி யாஹூ பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என 23 Sep 2016 அன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

yahoo email hack, password change, yahoo breach, Yahoo! user credentials stolen, website breach, change password immediately,
(ஆதாரம்: BBC) பிரபல ஈமெயில் சேவை வழங்கும் இணையதளமான யாகூவில் கணக்கு வைத்திருந்த 50 கோடிக்கும் (500 மில்லியன்) மேற்பட்ட பயனாளர்களின் பெயர், ஈமெயில், password, போன் நம்பர், பாதுகாப்பிற்காக கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமாக yahoo அறிவித்துள்ளது.

ஆகவே யாஹூவில் கணக்கு வைத்திருப்பவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு password மற்றம் செய்யாமலிருந்தால் உடனடியாக மாற்றி அமைத்து தகவல்கள் திருட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Are you a Yahoo! user? Are you using your xxxx credentials on external websites? 

On September 22, 2016, Yahoo! confirmed that
hackers have stolen account information from at least 500 million users. The stolen information includes names, email addresses, dates of birth, passwords, and in some cases, security questions.

This attack is one in a long list of recent website breaches. Stolen credentials are typically sold and used to mount attacks against other organizations. That's why we (and xxxx policy) urge you to never use your xxxx credentials (email address, password) on external websites.

What should you do?

The attack on Yahoo! is the largest credential theft to date, but it will certainly not be the last. If you have used your
xxxx credentials on Yahoo! or on any external websites, you should change your xxxx password immediately. Separately, if you are personally affected by the Yahoo! breach, you will receive additional instructions from Yahoo! related to your account.

Thank you for your prompt attention and for helping to keep
xxxx secure.

xxxx
 xxxx Chief Information Security Officer
 


ungalidam Yahoo mail irundhal udanadiyaaga password maatri vaithukollungal, enenil sumar 50 kodi Yahoo payanalargalin thagavalgal thirudapattulladhu 23 Sep 2016 anru urudhi seiyyapattulladhu.

(Aadhaaram: BBC)

Pirabala email sevai vazhangum iniyathalamaana yahoo vil kanakku vaitthirundha 50 kodikkum (500 million) merpatta payanalargalin peyar, email, password, phone number, paadhukappirkkaaga ketkapadum kelvigal anaitthum thirudappattulladhaaga adhigaara porvamaaga arivitthulladhu.

agave yahoo vil kanakku vaithiruppavargal kadandha 2014 andirkku piragu password matram seiyyamalirundhal udanadiyaaga maatri kollumaaru kettukondulladhu.எனதருமை நேயர்களே இந்த 'சுமார் 50 கோடி யாஹூ(Yahoo) பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது - 22 Sep 2016 அன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News