தனது அக்கா செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டி பிடித்த 11 வயது சிறுவன்..! | Tamil247.info
Loading...

தனது அக்கா செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டி பிடித்த 11 வயது சிறுவன்..!

மும்பை சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர் வின்சி(வயது15). 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தம்பி மேத்யூ(11). 6–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை 7.30 மணியளவில் வின்சி, தனது தம்பி மேத்யூடன் வடாலாவில் உள்ள கிறிஸ்தவ கோவிலுக்கு செல்ல வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டு இருந்தாள். அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென வின்சியின் கையில் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
tamil news, vinodham, adhisaya seidhigal, thirudanai pidittha siruvan

இதனைக் கண்ட தம்பி மேத்யூ திருடன், திருடன்... எனக் கத்திக்கொண்டே அந்த வாலிபரை துரத்திச்சென்றான். திருடனை வின்சியும் துரத்தி சென்றார். இந்தநிலையில் அந்த பகுதியில் நின்ற டாக்சி டிரைவர்கள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் மேத்யூ திருடனை மடக்கி பிடித்தான்.

செல்போன் பறித்துக்கொண்டு ஓடிய வாலிபருக்கு பொது மக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

செல்போனை பறித்து சென்ற வாலிபரை பயமின்றி துரத்திப்பிடித்த சிறுவன் மேத்யூவை அந்த பகுதி மக்களும், போலீசாரும் பாராட்டினர்.

Mumbai sayan kolivata pakutiyai serntavar vinci(vayatu15). 10–M vakuppu patittu varukirar. Ivaratu thampi metyu(11). 6–M vakuppu patittu varukiran. Netru kalai 7.30 Maniyalavil vinci, tanatu thampi metyutan vatalavil ulla kiristava kovilukku sella vittil iruntu bus niruttattirku nadantu senru kontu iruntal. Anta valiyaka natantu vanta valipar oruvar titirena vinciyin kaiyil irunta cellphoneai parittuvittu ankiruntu tappi otinar.

Itanaik kanta thampi metyu tirutan, tirutan... Enak kattikkonte anta valiparai turatticcenran. Tirutanai vinciyum turatti cenrar. Intanilaiyil anta pakutiyil ninra taxi driverkal matrum potu makkal utaviyutan metyu tirutanai matakki pitittan.

cellphone parittukkontu otiya valiparukku potu makkal tarma'ati kotuttanar. Pinnar anta valipar policil oppataikkappattar.

Cellphonai parittu cenra valiparai payaminri turattippititta ciruvan metyuvai anta pakuti makkalum, polisarum parattinar.
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தனது அக்கா செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டி பிடித்த 11 வயது சிறுவன்..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
தனது அக்கா செல்போனை பறித்து சென்ற திருடனை விரட்டி பிடித்த 11 வயது சிறுவன்..!
Tamil Fire
5 of 5
மும்பை சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர் வின்சி(வயது15). 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தம்பி மேத்யூ(11). 6–ம் வகுப்பு படித்து வருகி...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment