சுளுக்கு, அடிபட்ட வீக்கம் சரியாக எளிய வீட்டு மருத்துவங்கள். | Tamil247.info

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் சரியாக எளிய வீட்டு மருத்துவங்கள்.

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

சுளுக்கு,  வீக்கம் சரியாக எளிய வீட்டு மருத்துவங்கள்.


1. சுளுக்கு  சரியாக  வைத்தியம்  1: புளி, உப்பு கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் வீக்கம் ரத்தக்கட்டு குணமாகும்.
suluku treatment in tamil, Swelling, suluku home remedies, suluku treatment, veekam kuraiya tips,
2.சுளுக்கு தீர வைத்தியம்  2: உத்தாமணி இலையை வேப்ப எண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்க சுளுக்கு, நரம்பு இசிவு, சிரங்கு குணமாகும்.

3.அனைத்து வித வீக்கமும் குணமாக: பூவரசு இலைகளை அரைத்து வதக்கி வீக்கத்தின் மீது கட்டவும்.

4. அடிபட்ட வீக்கம் குறைய குணமாக: பிரண்டை சாறு, உப்பு, புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரணகுணம் கிடைக்கும்.Sulukku, adipatta veekkam sariyaaga eliya veetu maruthuvangal.


1. Sulukku sariyaaga vaithiyam 1: Puli, uppu karaitthu kodhikka vaitthu pin irakki aariyavudan sulukku ulla idatthil pattru pottaal veekkam rathakattu kunamaagum.

2.Sulukku thera vaithiyam 2: uthamani ilaiyai veppa ennaiyil vadhakki othadam kodukka sulukku, narambu isivu, sirangu kunamaagum.

3.Anaitthu vidha veekkamum kunamaaga: poovarasu ilaigalai araitthu vadhakki veekkathin meedhu kattavum.

4. Adipatta veekkam kuraiya kunamaaga: pirandai saru, uppu, puli sertthu kaaichiya thailatthai dhadavi vandhaal pooranakunam kidaikkum.
suluku treatment in tamil, Swelling, suluku home remedies, suluku treatment, veekam kuraiya tips, Tamil maruthuvam, paati vaithiyam for sprain, cure, remedy, remeides, Nautral, mooligai, siddha, ayurvedha, naattu sigichai
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சுளுக்கு, அடிபட்ட வீக்கம் சரியாக எளிய வீட்டு மருத்துவங்கள். ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சுளுக்கு, அடிபட்ட வீக்கம் சரியாக எளிய வீட்டு மருத்துவங்கள்.
Tamil Fire
5 of 5
சுளுக்கு,  வீக்கம் சரியாக எளிய வீட்டு மருத்துவங்கள். 1. சுளுக்கு  சரியாக  வைத்தியம்  1: புளி, உப்பு கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News