21 ஜூலை 2016

, , , ,

பசும்பாலா ? எருமைப் பாலா ? .. எதை குடிப்பது??

which milk is best for weight loss, Pasumbaal, erumai paal, udal edai kuraiya, udal edai kooda, sadhai poda, fat milk, Cow milk or Buffalo Milk? which is best milk?, iyarkai unavugal, Lifestyle, health tips, udal edai kuraiya, Udal Edai Kooda,

Pasumbaalaa? Erumaip paalaa? .. edhai kudippadhu?  ( Cow milk or Buffalo Milk? )

எருமைப்பால்:

97 கலோரிகள், புரோட்டீன் 3.7 கிராம், கொழுப்பு 6.9 கிராம், தண்ணீர் 84 %, லாக்டோஸ் 5.2கிராம், கனிமச்சத்து 0.79 கிராம்.

பசும்பால்:

61 கலோரிகள், புரோட்டீன் 3.2 கிராம், கொழுப்பு 3.4 கிராம், தண்ணீர் 90 %, லாக்டோஸ் 4.7 கிராம், கனிமச்சத்து 0.72 கிராம்

உடல் எடை குறைக்க:
which milk is best for weight loss, Pasumbaal, erumai paal, udal edai kuraiya, udal edai kooda, sadhai poda, fat milk, Cow milk or Buffalo Milk? which is best milk?, iyarkai unavugal, Lifestyle, health tips, udal edai kuraiya, Udal Edai Kooda,
நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் பசும்பால் உங்களுக்கு ஏற்றது. 100 மிலி எருமைப்பாலில் காணப்படும் 97 கலோரிகளை ஒப்பிடும் போது அதே அளவு பசும்பாலில் 61 கலோரிகள் மட்டுமே உள்ளது. பசும்பாலைப் போல (3.4 கிராம்) எருமைப்பாலில் ஏறக்குறைய இருமடங்கு கொழுப்பு நிறைந்துள்ளது (6.9 கிராம்).

உடல் சதை போட:
  • உடம்பில் சதை போட விரும்புபவர்கள் எருமைப்பாலை குடிக்கலாம். பசும்பாலை விட அதிக புரோட்டினும், அதிக கொழுப்பும் இருப்பதால், எளிதில் சத்து போடலாம். பசும்பாலை ஒப்பிடுகையில் எருமைப்பாலில் 15 சதவிகிதம் கூடுதல் புரோட்டீன் உள்ளது.
செரிமான பிரச்சனை :
ஆனால், உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் பசும்பாலே ஏற்றது. எருமைப்பால் பசும்பாலை விட அடர்த்தியானது. ஏனென்றால் பசும்பாலில் 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது.

Erumaippaal:

97 Calorigal, purottheen 3.7 gram, kozhuppu 6.9 gram, thanneer 84%, lactose 5.2 gram, kanimachatthu 0.79 gram.

Pasumbaal:

61 Calorigal, purottheen 3.2 gram, kozhuppu 3.4 gram, thanneer 90%, lactose 4.7 gram, kanimachatthu 0.72 gram

neengal ungal edaiyaik kuraikka ninaittaal pasumbaal ungalukku etrathu. 100 ml erumaippaalil kaanappadum 97 Calorigalai oppidum podhu athe alavu pasumbaalil 61 Calorigal mattume ullathu. Pasumbaalaip pola (3.4 gram) erumaippaalil erakkuraiya irumadangu kozhuppu niraindhullathu(6.9 gram).

Udambil sadhai poda virumbupavargal erumaippaalai kudikkalaam.

Pasumbaalai vida adhiga purottinum, adhiga kozhuppum iruppathal, elithil satthu podalaam. Pasumbaalai oppidugaiyil erumaippaalil 15 sadhavikitham koodudhal purottheen ullathu.

aanaal, ungalukku serimaana pirachanaigal irunthal pasumbaale etrathu. Erumaippaal pasumbaalai vida adarttiyaanathu. enenraal pasumbaalil 90 sadhavikitham thanneer ullathu.

Ippo theriyutha?? en periyavanga somperi aagivaanganu solraanganu?? Kannaapinnaanu sadhai pottaa, somperiyaagama enna pannuvaanga?
which milk is best for weight loss, Pasumbaal, erumai paal, udal edai kuraiya, udal edai kooda, sadhai poda, fat milk, Cow milk or Buffalo Milk? which is best milk?
எனதருமை நேயர்களே இந்த 'பசும்பாலா ? எருமைப் பாலா ? .. எதை குடிப்பது?? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News