19 ஜூலை 2016

, ,

கல்லீரலை சுத்தம் செய்ய புதினா ஜூஸ் - தயாரிப்பது எப்படி? (Kalleeral suttham seiyya pudhinaa juice - Mint Juice for Liver Cleansing)

kalleeral suttham seiyya pudhinaa juice - Mint Juice for Liver Cleansing,mint sherbet, natural herbal juice for liver cleaning, kalleral kakka, iyarkkai vaithiyam, mooligai kashayam, kalleeral palam pera

கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் புதினா ஜூஸ்...  (kalleeral suttham seiyya pudhinaa juice - Mint Juice for Liver Cleansing)


செய்ய தேவையானவை:
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சை - ஒன்று
ஆரஞ்சு - ஒன்று
தூய்மையான நீர் - ஒரு லிட்டர்
சீரக பொடி - 1 டீ ஸ்பூன் (விருப்பமிருந்தால் சேர்க்கவும் )
ப்ளாக் சால்ட் - தேவையான அளவு
சுத்தமான இயற்கை தேன் - தேவையான அளவு
kalleeral palam pera, kalleeral suttham adaiya pudhina juice thayarikkum murai

செய்முறை: தண்ணீரை அடுப்பில் கொதிக்க வையுங்கள். கொதித்த பிறகு புதினா இலைகளை சேர்க்கவும். பிறகு கொதித்த நீரை குளிர செய்யவும். அதன் பிறகு அதனுடன், ஆரஞ்சு ஜூஸ், சால்ட், சீரக பொடி மற்றும் தோல் சீவிய எலுமிச்சை சாறினை சேர்க்கவும். கடைசியாக தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

பயன்: இதை தொடர்ந்து குடித்து வருவதால், கல்லீரல் சுத்தமாகும். மேலும், செரிமானத்தை ஊக்குவிக்கும்.

kalleeral suttham seiyya pudhinaa juice


Thayarikkum murai:
seiyya thevaiyaana porutkal:
pudhinaa ilaigal - oru kaipidi alavu
elumichai - 1
orange - 1
thooimaiyaana neer - 1 litter
seeraga podi - 1 tea spoon (viruppamirundhaal serkkavum)
black salt - thevaiyaana alavu
sutthamana iyarkkai then - thevaiyaana alavu

seimurai: thanneerai aduppil vaitthu kodhikka vaiyungal. kodhittha piragu pudhinaa ilaigalai serkkavum. piragu kodhittha neerai kulira seidhu kulirnhdavudan adhanudan orange juice mattrum alumichai saarinai serkkavum. kadaisiyaaga then sertthu nangu kalakki parugavum.

idhan payan: idhai thodarndhu kuditthu vandhaal kalleeral sutthamaagum. melum serimaanatthai ookkuvikkum.

kalleeral suttham seiyya pudhinaa juice - Mint Juice for Liver Cleansing,mint sherbet, natural herbal juice for liver cleaning, kalleral kakka, iyarkkai vaithiyam, mooligai kashayam, kalleeral palam peraஎனதருமை நேயர்களே இந்த 'கல்லீரலை சுத்தம் செய்ய புதினா ஜூஸ் - தயாரிப்பது எப்படி? (Kalleeral suttham seiyya pudhinaa juice - Mint Juice for Liver Cleansing)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News