குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுக்கும் பெற்றோர் கவனத்திற்கு..!! | Tamil247.info

குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுக்கும் பெற்றோர் கவனத்திற்கு..!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுக்கும் பெற்றோர் கவனத்திற்கு..!! (Kuandhaigalaukku feeding bottle paal kodukkum petror kavanathirkku - parenting tips in tamil, kulandhai valarppu murai)


 • ஃபீடிங் பாட்டிலில் தொடர்ந்து பால் குடித்து வரும் குழந்தைகளுக்குப்  பற்கள் மற்றும் உதடு அமைப்பு சீராக இல்லாமல் மாறலாம்.
 • பால் மற்றும் தண்ணீரை ஃபீடிங் பாட்டில் மூலம் கொடுக்கும்போது, ஒருசிலர் அவை வெளியே கொட்டிவிடக்கூடாது  என்பதற்காக அதன் மூடியை காற்று உள்ளே போகாதவாறு இறுக மூடிவிடுவார்கள்.
Kuandhaigalaukku feeding bottle paal kodukkum petror kavanathirkku - parenting tips in tamil, kulandhai valarppu muraiஅவ்வாறு செய்யாமல், காற்று பாட்டில் உள்ளே செல்லும் வகையில் மூடி வைக்க வேண்டும். இதனால் காற்று உள்ளே  செல்வதால், வாய்க்குள் பால் எளிதாக செல்லும். காற்று உள்ளே செல்லாத நிலையில், குழந்தை வாந்தி  எடுக்கும்.

 • குழந்தையைப் படுக்க வைத்தவாறும் ஃபீடிங் பாட்டிலில் பால் புகட்டக் கூடாது. அந்த நேரத்தில் புரையேறலாம்.
 •  ஃபீடிங் பாட்டிலை குழந்தையின் துணிகள் அல்லது கொண்டுபோகும்  பொருட்களோடு வைக்கின்றனர். இதனால் கிருமிகள் குழந்தையின் வயிற்றுக்குள் செல்லலாம்.
 • நிப்பிளின் நிறம் மாறும்போதும், பால் வெளியேறுவதற்கு ஏற்படுத்தப்பட்ட துளை பெரிதாகும்போதும் அதை உடனடியாக  மாற்ற வேண்டும். நிப்பிளை 15 நாட்களுக்கு ஒருதடவை மாற்றுவது மிக நல்லது.
 • பால் கொடுப்பதற்கு முன்னால், ஃபீடிங் பாட்டில் மற்றும் நிப்பிளை நன்றாக கொதிக்க வைத்த  தண்ணீரில் சுத்தப்படுத்த வேண்டும். 
 • ஃபீடிங் பாட்டிலில் பால்  புகட்டும்போது, அதை குழந்தையிடம் கொடுக்கக் கூடாது. பெரியவர்கள் யாராவது அருகில் இருந்து அதைப் பிடித்து  கொள்ள வேண்டும். 
Kuandhaigalaukku feeding bottle paal kodukkum petror kavanathirkku - parenting tips in tamil, kulandhai valarppu murai, bottle feeding tips in tamil 

Feeding bottleil thodarnthu paal kuditthu varum kulanthaigalukku parkal matrum uthadu amaippu seeraaga illaamal maaralaam.

paal matrum thanneerai Feeding bottle moolam kodukkumpotu, orusilar avai veliye koddividakkoodaatu enpatarkaaka atan moodiyai kaatrru ulle pogaatavaaru iruka moodividuvaarkal. avvaaru seyyaamal, kaatrru bottle ulle sellum vakaiyil moodi vaikka vendum. Ithanaal kaatrru ulle selvathaal, vaaykkul paal elidhaaga sellum. Kaatrru ulle sellaatha nilaiyil, kulantai vaandhi edukkum.


Kulanthaiyaip padukka vaitthavaarum Feeding bottleil paal pugatta koodaatu. Antha nerattil puraiyeralaam.

Feeding bottlai kulantaiyin thunigal allatu kondupogum porutkalodu vaikkinranar. Ithanaal kirumigal kulanthaiyin vayitrrukkul sellalaam.

Nippilin niram maarumpothum, paal veliyeruvatharku erpadutthappatta thulai perithaakumpothum athai udanadiyaaga maatrra vendum. Nippilai 15 naadkalukku oruthadavai maatrruvatu miga nallathu.

paal koduppatharku munnaal, Feeding bottle matrum nippilai nanraaga kothikka vaittha thanneeril sutthappaduttha vendum.

Feeding bottleil paal pugattumpothu, athai kulanthaiyidam kodukka koodaatu. Periyavargal yaaraavathu arugil irundhu athaip piditthukkolla vendum.
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுக்கும் பெற்றோர் கவனத்திற்கு..!!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுக்கும் பெற்றோர் கவனத்திற்கு..!!
Tamil Fire
5 of 5
குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுக்கும் பெற்றோர் கவனத்திற்கு..!! (Kuandhaigalaukku feeding bottle paal kodukkum petror kavanathir...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Tamil Education News