30 ஜூலை 2016

தாமதமாக பூப்பெய்தால் பெண்கள் 90 வயது வரை வாழலாம்..! ஆராய்ச்சி கூறுகின்றது..!

delayed menopause, women health, 3 days problem in tamil,

தாமதமாக பூப்பெய்தால் பெண்கள் 90 வயது வரை வாழலாம்..! ஆராய்ச்சி கூறுகின்றது..!

பெண்கள் 12 வயதிற்குமேல் பூப்பெய்தால் அல்லது, 50 வயதிற்கு மேல் மெனோபாஸ் அடைந்தால் 90 வயது வரைக்கும் ஆரோக்கியமாக வாழலாம் என ஆராய்ச்சி கூறுகின்றது.

தாமதமாக பூப்பெய்தும் பெண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு மிகக் குறைவு எனவும், தாமதமாக மெனோபாஸ் அடையும் பெண்களுக்கு உடல் மிக ஆரோக்கியமாகவும் இருக்குமென கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவரும் ஆராய்ச்சியாளருமான அலாதின் ஷாட்த்யாப் என்பவர் தெரிவித்திருக்கிறார்.

ஆராய்ச்சியில் சுமார் 16,000 பேர் ஈடுபட்டனர்.பூப்பெய்த காலம் மற்றும் மெனோபாஸ் ஆன காலம் ஆகியவை கணக்கிலெடுக்கப்பட்டு இந்த ஆராய்ச்சி நடந்தது. இவர்களில் காலம் தாழ்த்தி பூப்பெய்தவர்களும், மெனோபாஸ் ஆனவர்களும் 55 சதவீதம் 90 வயது வரை உயிரோடு வாழ்கிறார்கள். இந்த ஆய்வு காலம் சுமார் 21 ஆண்டு நடந்தது.எனதருமை நேயர்களே இந்த 'தாமதமாக பூப்பெய்தால் பெண்கள் 90 வயது வரை வாழலாம்..! ஆராய்ச்சி கூறுகின்றது..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News