மாதவிலக்கு நேரத்தில் வரும் தாங்கமுடியாத வலி குறைய எளிய வீட்டு சிகிச்சை.. | Tamil247.info

மாதவிலக்கு நேரத்தில் வரும் தாங்கமுடியாத வலி குறைய எளிய வீட்டு சிகிச்சை..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

மாதவிலக்கு நேரத்தில் வரும் தாங்கமுடியாத வலி தீர எளிய வீட்டு சிகிச்சை.. (pain during periods remedy, Treatment for Menstrual Pain in tamil)


பெரும்பான்மையான பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் அடி வயிற்றில் வலி ஏற்ப்படுவது சகஜம். அதிலும் டீன் ஏஜ் வயதினருக்கு இந்த வலி வந்தால் தாங்க முடியாமல் துடித்து போய்விடுவார்கள். வலியோடு அதிக உதிரப்போக்கும் சேர்ந்து இருந்தால் நரக வேந்தனையாக இருக்கும். மாதவிலக்கு வலி வந்தால் உடனே மாத்திரை போடுவதை பலர் வழக்கமாக வைத்துகொண்டிருக்கிறார்கள்.Painful Menstrual Periods, periods pain home remedies in tamil, மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு , பீரியட்ஸ் வலி குறைய, மாதவிலக்கு வலி குறைய, vayiru vali in tamil, madhavidai, madhavidaai, payirchi, vaithiyam, sigichai, இது வலியை உடனடியாக நிறுத்த உதவுமே தவிர, அதனால் உண்டாகும் பக்க விளைவுகளை பலரும் உணருவதில்லை. அப்போதைக்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைத்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள்.

மாதவிலக்கின்போது ஏற்ப்படும் வலியை போக்க செலவே இல்லாத மிக எளிமையான வழி இயற்கை வைத்தியத்தில் இருக்கிறது.

சிகிச்சை செய்முறை: ஒரு வாளியில் கால் பொறுக்கும் அளவுக்கு சுடுதண்ணீரை நிரப்பிகொள்ளவேண்டும். ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு இரு கால்களையும் தண்ணீர் இருக்கும் வாளிக்குள் வைத்துகொள்ள வேண்டும். முழங்கால்கள் வரை நீருக்குள் அமிழ்ந்திருக்கட்டும். தண்ணீரில் சூடு ஆறிவிட்டால் அதை எடுத்துவிட்டு மீண்டும் கால் பொறுக்கும் சூடுள்ள தண்ணீரை வாளியில் ஊற்றி கால்களை உள்ளே வைத்துக்கொள்ளவேண்டும். இதை செய்யும்போதே முருக்கியுள்ள தசைகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வலி குறைவதை உணர முடியும். மேலும் ஒரு பருத்தி துணியை குளிர்ந்த தண்ணீரில் நனைத்து பிழிந்து வயிற்றின் மேல் போட்டுக்கொள்ள வேண்டும். வேந்நீருக்குள் கால்களை வைத்தபடி வயிற்றில் குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கும் போது அடிவயிற்று வலி குறைந்துகொண்டே வருவதுடன் அதிக ரத்தபோக்கு இருந்தால் அதுவும் சீராகும். மாதவிலக்கு நேரத்தில் வரும் அதிக வலிக்கு சிறந்த வீட்டு சிகிச்சை இது. செய்து பாருங்க, இந்த செலவில்லா சிகிச்சை மூலம் பலன் கிடைத்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


thaangamudiyaadha maadhavilakkau vali poga eliya theervu

Permbaanmaiyaana pengalukku maadhavilakku samayathil adi vayittril vali erppaduvadhu sagajam. adhilum teen age vayathinarukku indha vali vandhaal thaanga mudiyaamal thuditthu poividuvaargal. valiyodu adhiga udhirappokkum serndhu irundhaal naraga vendhanaiyaaga irukkum. maadhavilakku vali vandhaal udane maatthirai poduvadhai palar vazhakkamaaga vaitthukondirukkiraargal. idhu valiyai udanadiyaaga niruttha udhavume thavira, andhanaal undaagum pakka vilaivugalai palar unaruvadhillai. appodhaikku valiyilirundhu nivaaranam kidaitthal podhum endrudhaan ninaikkiraargal.

maadhavilakkinpodhu erppadum valiyai pokka selave illaadha miga elimaiyaana vazhi iyrkkai vaithiyatthil irukkiradhu.

oru vaaliyilkaal porukkum alavukku suduthaneerai nirappikollavendum. oru naarkkaliyil amarndhukondu iru kaalgalaiyum thanneer irukkum vaalikkul vaithukolla vendum. muzhankaalgal varai neerukkul amizhndhirukkattum. thanneeril soodu aarivittaal adhai edutthuvittu meendum kaal porukkum soodulla thanneerai vaaliyil ootri kaalgalai ulle vaithukollavendum.

idhai seiyyumpodhe murukkiyulla thasaigal konjam konjamaaga thalarndhu vali kuraivadhai unara mudiyim. melum oru parutthi thuniyai kulirndha thanneeril nanaitthu pizhindhu vayittrin mel pottukolla vendum.

vennirukkul kaalgalai vaitthabadi vayittril kulirndha othadam kodukkum podhu adivayittru vali kuraindhukonde varuvadhudan adhiga ratthapokku irundhaal adhuvum seeragum.

maadhavilakku neratthil varum ahiga valikku sirandha veettu sigichai idhu. seidhu paarunga. palan kidaitthal nanbargaludan pagirndhukollungal.

Painful Menstrual Periods, periods pain home remedies in tamil, மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு , பீரியட்ஸ் வலி குறைய, மாதவிலக்கு வலி குறைய, vayiru vali in tamil, madhavidai, madhavidaai, payirchi, vaithiyam, sigichai, 
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'மாதவிலக்கு நேரத்தில் வரும் தாங்கமுடியாத வலி குறைய எளிய வீட்டு சிகிச்சை..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
மாதவிலக்கு நேரத்தில் வரும் தாங்கமுடியாத வலி குறைய எளிய வீட்டு சிகிச்சை..
Tamil Fire
5 of 5
மாதவிலக்கு நேரத்தில் வரும் தாங்கமுடியாத வலி தீர எளிய வீட்டு சிகிச்சை.. (pain during periods remedy, Treatment for Menstrual Pain in tamil) ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News