22 ஜூன் 2016

, , ,

காய்கறி கீரைகளை சமைக்கும் போது கவனத்தில் வைக்கவேண்டிய குறிப்புகள் சில ...

Samayal Tips,samayal kurippu in tamil, kavanatthil vaikkavendiya kurippugal,

காய்கறி கீரைகளை சமைக்கும் போது கவனத்தில் வைக்கவேண்டிய குறிப்புகள்.. ( Samayal tips in tamil, Samayal Kurippu)

  Samayal Tips,samayal kurippu in tamil, kavanatthil vaikkavendiya kurippugal,
 • காய்களையும் கீரைகளையும் கழுவிய பின் நறுக்குங்கள். நறுக்கிய பிறகு கழுவினால் காய்களில், கீரைகளின் வெட்டப்பட்ட பகுதியில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து வீணாகிவிடும்.
 • காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்காமல் முடிந்த வரை பெரியதாக நறுக்குங்க அப்பொழுதுதான் அவற்றிலுள்ள உயிர்ச்சத்துக்கள்  வீணாகாது .
 • காய்களை வேக வைக்கும் போது பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். சிறு தீயாக ஆனால் இருக்க வேண்டும் அப்போதுதான் வெளியில் சிந்தாது.
 • காய்களை வேக வைக்கும் போது அளவான தண்ணீர் வையுங்கள். வேக வைத்து மீதமுள்ள தண்ணீரை கீழே கொட்டாதீர்கள் அதில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.
 • காய்களை தனியாகவோ அல்லது பருப்புடன் சேர்த்து கூட்டு வைத்தோ சாப்பிடுங்கள் எண்ணையில் பொறிக்காதீர்கள்.
 • எண்ணையில் பொறிக்கப்படும் கீரை, காய்கறிகள் உயிர்ச்சத்தை இழக்கின்றன.
 • சாம்பார் கூட்டுக்கு பாசி பருப்பை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம், பாசி பருப்பு நோயில்லா பருப்பு எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாகும்.
 • குழம்பு அல்லது கூட்டு செய்யும் போது தேங்காய் பூவை அடுப்பிலிருந்து இறக்கிய பின்புதான் போட வேண்டும். தேங்காய் பூ கொதிக்கவிட்டால் அதில் தேங்காய் பால் இருக்கும், கொதித்து விட்டால் எண்ணையாக மாறிவிடும் .
 • சமையலுக்கு எவர் சில்வர், மன் பாத்திரங்கள் சிறந்தாதாகும்.

kaaigari keeraigalai samaikkum podhu kavanatthil kollavendiaya kurippugal..


kaaigalaiyum keeraigalaiyum kazhuviya pin narukkungal. narukkiya piragu kazhuvinaal kaaigalil, keeraigalain vettappatta pagudhiyil ulla satthukkal thanneeril karaindhu veenagividum.

kaigarigalai siru siru thundugalaaga narukkaamal mudindha varai periyadhaaga narukkungal uyirchatthukkal veenagadhu.

vega vaikkum podhu paathiratthai moodi vaikka vendum. siru theeyaaga anal irukka vendum appodhudhaan veliyil sindhaadhu.

kaaigalai vega vaikkum podhu alavaana thanneer vaiyungal. vega vaitthu meedhamulla thanneerai keezhe kottadheergal adhildhan sathukkal adhigam ulladhu.

kaaigalai thaniyaagavo alladhu paruppudan sertthu koottu vaitho sappidungal ennaiyil prikkadheergal.

ennaiyil porikkappadum keerai, kaaigarigal uyirchatthai ilakkindrana.

saambaar koottukku paasi paruppai adhigam sertthukkollalaam, paasi paruppu noiyilla paruppu ella noiyaligalukkum ettra unavaagum.

kulambu alladhu koottu seiyum podhu thangaai poovai aduppilirundhu irakkiya pinbudhaan poda vendum. thengai poo kodhikkavittaal adhil thengaai paal irukkum kodhitthu vittaal ennaiyaaga maarividum.

samayalukku evar silver, maan patthirangal sirandhaadhaagum.

Samayal Tips,samayal kurippu in tamil, kavanatthil vaikkavendiya kurippugal, எனதருமை நேயர்களே இந்த 'காய்கறி கீரைகளை சமைக்கும் போது கவனத்தில் வைக்கவேண்டிய குறிப்புகள் சில ... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News