#@@@
தொலைநோக்கு சிந்தனையுடன் 1800 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மை செழித்தோங்க கல்லணையைக் கட்டினான் கரிகாலன். கல்லணை இன்றும் நல்ல நிலையில் இருந்து வேளாண்மைக்குப் பயன்படுகிறது.
@@@
தாஜ் மகால் கலைச் சின்னம் என்றாலும் ஒரு தனிமனிதனின் சுயநல வெளிப்பாடு என்பதை யாரும் மறுக்கமுடியாது.
@@@@@
கல்லணை காலத்தை வென்று நிற்கும் பொது நல வெளிப்பாடு.
@@@##@
சுயநலம் உயர்ந்ததா? பொதுநலம் உயர்ந்ததா?
Loading...
எனதருமை நேயர்களே இந்த 'தாஜ் மகால் Vs கல்லணை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: Facebook Tamil posts, sindhanai sidharal