புளி பானகம் தயாரிப்பு முறை | Tamil247.info

புளி பானகம் தயாரிப்பு முறை

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

புளி பானகம் செய்முறை (Puli Panagam, Puli paanam)


Puli Panagam, Puli paanam, sweet drinks for summer, prepare cold drinks at home in tamil, Tamil traditional drinks, paarambariya kulirbanam thayarippu murai, புளி பானகம்
செய்ய தேவையான பொருட்கள்
 1. புளி - எலுமிச்சை பழ அளவு
 2. பனை வெள்ளம் ( அல்லது சாதா வெள்ளம்) - 100 gm ( பொடித்து எடுத்துக்கொள்ளவும்) 
 3. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி 
 4. சுக்கு தூள் - 1/2 தேக்கரண்டி 
 5. கிராம்பு - 5 ( தூளக்கவும்) 
 6. இந்துப்பு - 1/2 தேக்கரண்டி 
 7. தண்ணீர் - 1 லிட்டர்

செய்முறை: 
புளியை நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் வெள்ளம், மிளகு, சுக்கு போன்ற அனைத்து பொருட்களையும் கலந்து குளிர செய்து பருகலாம். புளி பானகம் கோடை கால பாரம்பரிய பானம்.

வியர்வை மூலம் இழந்த தாதுப்புக்கள் மற்றும் நீர் சத்தை ஈடு செய்ய உதவும்.

- R. பத்ம பிரியா ( சித்த டாக்டர்)


puli paanagam seimurai

 1. puli - elumichai pazha alavu 
 2. panai vellam ( alladhu shaadha vellam) - 100 gm ( poditthu edutthukkollavum)
 3. milagu thool - 1/2 thekkarandi
 4. sukku thool - 1/2 thekkarandi
 5. kirambu - 5 ( thoolakkavum) 
 6. induppu - 1/2 thekkarandi  
 7. thanneer - 1 litter

seimurai:
puliyai neeril oora vaitthu karaitthu vadikatti edutthukkollungal. adhanudan vellam, milagu, sukku pondra anaitthu porutkalaiyum kalandhu kulira seidhu parugalaam.

Puli paanagam kodai kaala paarambariya paanam. viyarvai moolam izhandha thaadhuppukkal mattrum neer chatthai eedu seiyya udhavum.

By Dr. R. Pathma priya ( Siddha Doctor)

Puli Panagam, Puli paanam, sweet drinks for summer,  prepare cold drinks at home in tamil, Tamil traditional drinks, paarambariya kulirbanam thayarippu murai, புளி பானகம்
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'புளி பானகம் தயாரிப்பு முறை ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
புளி பானகம் தயாரிப்பு முறை
Tamil Fire
5 of 5
புளி பானகம் செய்முறை (Puli Panagam, Puli paanam) செய்ய தேவையான பொருட்கள் புளி - எலுமிச்சை பழ அளவு பனை வெள்ளம் ( அல்லது சாதா வெள்ளம்)...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News