22 மே 2016

முதுகு வலி வராமல் தடுக்க சில ஆலோசனைகள்..!

mudhugu vali varaamal thadukka sila vazhigal, back pain problem tips in tamil,

mudhugu vali varaamal thadukka sila vazhigal, back pain problem tips in tamil,

முதுகு வலி வராமல் தடுக்க சில ஆலோசனைகள்..! (mudhugu vali varaamal thadukka sila vazhigal)


1. பொருட்களை நிதானமாக தூக்கி அவசரமில்லாமல் வீட்டு வேலைகளை செய்யுங்க.
2. இரு சக்கர வாகனம் ஓட்டும்போது குண்டு குழிகள் இல்லாத சாலையில் பயணம் பண்ணுங்க.
3. தினமும் இரு சக்கர வாகனத்தில் பயன் செய்பவராக இருந்தால் சரியான முறையில் அமர்ந்து அளவான தூரம் மட்டுமே ஒட்டுங்கள்.
4. உயரத்திர்க்கு ஏற்ப உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
5. காய்கறி, பால், பழம், சிறுதானியங்கள், நார்ச்சத்து, புரதம், கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுங்கள்.
6. தினமும் உடற் பயிற்சி அல்லது யோகாசனம் செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
7. உடலை இஷ்டத்திற்கு வளைக்காமல் நிதானமாக கவனாமாக இயங்குங்கள்.
8. கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஒரே இடத்தில் நெடு நேரம் அமர்ந்திருப்பதை தவிருங்கள்.

முதுகு நலமாக இருக்க 10 யோசனைகள்:
1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.
2. அமரும்போது வளையாதீர்கள்.
3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்
4. சுருண்டு படுக்காதீர்கள்।
5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.
6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.
9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.
10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள், காலை வணக்கம், அன்புடன் உச்சி.mudhugu vali varaamal thadukka sila vazhigal

1. porutkalai nidhaanamaaga thookki avasaramillaamal veettu velaigalai seiyyugal.
2. iru sakkara vaaganam ottum podhu kundu kuzhigal illaadha saalaiyil payanam pannunga.
3. thinamaum iru sakkara vaaganathil payan seibavaraaga irundhaal sariyaana muraiyil amarndhu alavaana thooram mattume ottungal.
4. vuyarathirkku erppa udal edaiyai kattukkul vaithirungal.
5. kaaigari, paal, pazham, sirudhaaniyangal, naarchatthu, puradham, calcium chatthu niraindha unavugalai andraagam sappidungal.
6. dhinamum udar payirchi alladhu yogasanam seivadhai vazhakkamaaga vaithukollungal.
7. udalai isthatthirkku valaikkaamal nidhaanamaaga kavanaamaga iyangungal.
8. computer thuraiyil velai paarppavargal ore idatthil nedu neram amarndhiruppadhai thavirungal.

mudhugu vali varaamal thadukka sila vazhigal, back pain problem tips in tamil, எனதருமை நேயர்களே இந்த 'முதுகு வலி வராமல் தடுக்க சில ஆலோசனைகள்..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News