23 மே 2016

,

KFC, Pizza Hut, Domino's, Subway, McDonald's இல் தயாரிக்கப்படும் ப்ரட், பிசா, பர்கர் சாப்பிட்டால் கேன்சர் வருவது உறுதி..!! இதோ ஆதாரம்..

Cancer-causing chemicals found in top bread brands: CSE, Health ministry, KFC, Pizza Hut, Domino's, Subway, McDonald's and Slice of Italy, Britannia, contain cancer-causing chemicals, ப்ரட், பிசா, பர்கர்

KFC, Pizza Hut, Domino's, Subway, McDonald's இல் தயாரிக்கப்படும் ப்ரட், பிசா, பர்கர் சாப்பிட்டால் கேன்சர் வருவது உறுதி..!! இதோ ஆதாரம்.. (Cancer-causing chemicals found in top bread brands: KFC, Pizza Hut, Domino's, Subway, McDonald's and Slice of Italy, Britannia, etc )


இந்தியாவில் இயங்கி வரும் ஐந்து பன்னாட்டு  உணவகங்களான கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவன  உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தவிர பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் நிறுவன பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பிரட்களில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருள்கள் கலந்துள்ளன. இவை இலங்கை,சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாண்ட்விச் பிரட், வொயிட் பிரட், பாவ், பன் ஆகியவற்றில் அதிக அளவில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Cancer-causing chemicals found in top bread brands: CSE, Health ministry, KFC, Pizza Hut, Domino's, Subway, McDonald's and Slice of Italy, Britannia, contain cancer-causing  chemicals, ப்ரட், பிசா, பர்கர்
Cancer-causing chemicals found in top bread brands: CSE, Health ministry, KFC, Pizza Hut, Domino's, Subway, McDonald's and Slice of Italy, Britannia, contain cancer-causing  chemicals, ப்ரட், பிசா, பர்கர்எனதருமை நேயர்களே இந்த 'KFC, Pizza Hut, Domino's, Subway, McDonald's இல் தயாரிக்கப்படும் ப்ரட், பிசா, பர்கர் சாப்பிட்டால் கேன்சர் வருவது உறுதி..!! இதோ ஆதாரம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News