கடுக்காய் துவையல் - சமையல் | Tamil247.info

கடுக்காய் துவையல் - சமையல்

Mooligai samayal, kadukkai recipe in tamil, health recipes in tamil, Thuvaiyal recipes, tamilnadu Traditional samayal, paarambariya samayal, kadukkai thuvaiyal recipe

கடுக்காய் துவையல் - சமையல் (kadukkai thuvaiyal recipe, Mooligai samayal)

தேவையானவை:
1. கடுக்காய் - 4 (லேசாக இடித்து விதையை நீக்கி விடவும்)
2. இஞ்சி - 10 gm ( தொலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
3. புளி - சிறிய எலுமிச்சம் பழ அளவு
4. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. காய்ந்த மிளகாய் - 3
7. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுக்காயை கொட்டி சிறு தீயில் வறுக்கவேண்டும். அதனுடன் புளி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி மற்றும் இஞ்சி, உப்பு அனைத்தையும் ஒன்றாக கொட்டி கிளறி இறக்கவும். சூடு அறிய பின்பு சிறிது நீர் விட்டு துவையலாக அரைக்க வேண்டும்.

இந்த கடுக்காய் துவையலை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்.

பயன்: கடுக்காய் துவையல் ஜீரன சக்தியை மேம்படுத்தும்.

Recipe by Dr. R. Bathmapriya ( Siddha Doctor)

kadukkai thuvaiyal recipe

thevaiyaanavai:
1. kadukkai - 4 (lesaaga iditthu vidhaiyai neekki vidavum)
2. inji - 10 gm ( tholai neekki siru thundugalaaga narukkikkollavum)
3. puli - siriya elumicham pala alavu
4. uluttham paruppu - 1 thekkarandi
5. uppu - thevaiyaana alavu
6. kaaindha milagaai - 3
7. nallennai - 2 thekkarandi

seimurai:
vaanaliyil ennai ootri kadukkaiyai kotti siru theeyil varukkavendum. adhanudan puli, uluttham paruppu, kaaindha milagai, puli mattrum inji, uppu anaitthaiyum ondraaga kotti kilari irakkavum. soodu ariya pinbu  siridhu neer vittu thuvaiyalaaga araikka vendum.

indha kadukkai thuvaiayalai soodaana sadhathudan kalandhu saapida vendum.

Kadukkai thuvaiyal jeerana sakthiyai membadutthum.
Mooligai samayal, kadukkai recipe in tamil, health recipes in tamil, Thuvaiyal recipes, tamilnadu Traditional samayal, paarambariya samayal

இந்த 'கடுக்காய் துவையல் - சமையல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
கடுக்காய் துவையல் - சமையல்
Tamil Fire
5 of 5
கடுக்காய் துவையல் - சமையல் (kadukkai thuvaiyal recipe, Mooligai samayal) தேவையானவை: 1. கடுக்காய் - 4 (லேசாக இடித்து விதையை நீக்கி விடவு...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment