30 மே 2016

,

சிறுவனை இழுத்து செல்லும் கொரில்லா, சிறுவனை காக்க கொரில்லாவை கொன்றார் காவலாளி.. (வீடியோ காட்சி)

Cincinnati zoo Gorilla killed video, tamil news, rare videos in tamil, siruvanai kaakka gorillavai kondraar kaavalaali,

கொரில்லா வசிக்கும் கூண்டினுள் தவறி விழுந்த சிறுவனை இழுத்து செல்லும் கொரில்லா, சிறுவனை காக்க கொரில்லாவை கொன்றார் ZOO காவலாளி..

 Cincinnati zoo Gorilla killed video, tamil news, rare videos in tamil, siruvanai kaakka gorillavai kondraar kaavalaali,

அமெரிக்காவில் உள்ள இரண்டாவது மிக பழமை வாய்ந்த சின்சின்னடி ஜூ வில்( Cincinnati zoo) வசிக்கும் 17 வயது கொரில்லாவை காண வந்தவர்களில் ஒரு சிறுவன் அதன் இருப்பிடத்தின் உள்ளே தவறி விழுந்துவிட்டான். அவனை பொம்மை போல கையில் பிடித்து தர தரவென தண்ணீரில் இழுத்து சென்றது கொரில்லா, அந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஒரு முழு தேங்காயை தனது ஒரு கையால் உடைக்கும் சக்தி கொண்ட கொரில்லா இந்த சிறுவனை என்ன செய்துவிடுமோ என மனம் பதைத்த ஜூ காவலாளி சற்றும் தாமதிக்காமல் தனது துப்பாக்கியால் கொரில்லாவை சுட்டு வீழ்த்தினார்.

சுமார் 10 நிமிட போராட்டத்தின் பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். அவருடைய இந்த செயலை மக்கள் பாராட்டினாலும், அறிய வகை கொரில்லாவை கொன்றதற்காக அவர் மீது சட்டங்கள் பாயலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

கொரில்லா சிறுவனை இழுத்து செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர்.

வீடியோ காட்சி:
Gorilla vasikkum koondinul thavari vilundha siruvanai ilutthu sellum gorilla, siruvanai kaakka gorillavai kondraar kaavalaali

America 'vil ulla irandavadhu miga palamai vaindha Cincinnati zoo vil vasikkum 17 vayadhu gorillavai kaana vandhavargalil oru siruvan adhan iruppidathin ulle thavari vilundhuvittaan. avanai pommai pola kaiyil piditthu thara tharavena thanneeril ilutthu sendradhu gorilla, idhu angirundha anaivaraiyum achathhil aazhthiyadhu. oru mulu thengaiyave thanadhu oru kaiyyal udaikkum sakthi konda gorilla indha siruvanai enna seidhuvidumo ena manam padhaittha zoo kaavalaalai sattrum thaamadhikkaamal gorillavai suttu veelthinaar. sumaar 10 nimida porattathin piragu siruvan uyirudan meetkappattaan. avarudaiya indha seyalai makkal paaratinaalum, ariya vagai gorillavai kondradharkkaaga avar meedhu sattangal paayalaam ena edhirppaarkkapadugiradhu.

gorilla siruvanai ilutthu sellum kaatchiyai angirundhavargal padhivu seidhullanar.எனதருமை நேயர்களே இந்த 'சிறுவனை இழுத்து செல்லும் கொரில்லா, சிறுவனை காக்க கொரில்லாவை கொன்றார் காவலாளி.. (வீடியோ காட்சி)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News