மூக்கு (கண்) கண்ணாடி பராமரிப்பு முறைகள்..! ( Tips in Tamil to Care EyeGlasses)
- மூக்குக் கண்ணாடிகளை உபயோகப்படுத்தாத நேரங்களில் அதன் உறையில் போட்டு வைத்திருக்க வேண்டும்.
- மூக்குக் கண்ணாடியின் கண்ணாடி, லென்ஸ் பாகம் மேசை மீது படாதவாறு வைக்க வேண்டும்.
- மூக்குக் கண்ணாடியை கழற்றும் போது ஒருகையால் கழற்றாமல் இரண்டு கைகளாலும் கண்ணாடியின் விளிம்பு இணையும் (Joint) இடத்தில் பிடித்து கழற்ற வேண்டும். ஒருகையால் கழற்றும்போது கண்ணாடி பிரேம்கள் வளைந்து போகவும் உடைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன.
- மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள உபயோகப்படுத்து முன் ஒவ்வொரு முறையும் கண்ணாடியை தண்ணீரில் கழுவிவிட்டு கண்ணாடி துடைப்பதற்கென்றே கிடைக்கும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.
- மூக்குக் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உபயோகப்படுத்து முன் ஒவ்வொரு முறையும் மென்மையான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.
- வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடி மற்றும் பிரேம்கள் அளவுகள் சரியாக உள்ளாதா என கண்ணாடி சரிபார்ப்பவரிடம் கொடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.
Listen Tamil FM:
Loading...
எனதருமை நேயர்களே இந்த 'மூக்கு (கண்) கண்ணாடி பராமரிப்பு முறைகள்..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: General Tips