20 மே 2016

அளவாக மது அருந்தினால் உடல் நலத்திற்கு நல்லது என்பது சுத்த பொய்யாம்..

sarayam, sarakku, alavaaga madhu palakkam, udal nalam, alcohol consumption is bad, liquor not good, madhu arundhum, health news in tamil


சுமார் 40 லட்சம் பேர் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அளவாக மது அருந்தினால் அதிக நாள் உயிர் வாழலாம் என சொல்வதெல்லாம் சுத்த பொய் என நிருபித்துள்ளனர் விக்டோரியா பல்கலை கழக விஞ்ஞானிகள். விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில் அளவாக மது அருந்தியவர்கள் மற்றும் மதுவை அருந்தி இடையில் நிறுத்தியவர்களை விட வாழ்நாள் முழுவதும் மது அருந்தாதவர்களே நீண்ட நாள் வழவதாக உறுதி செய்யபட்டுள்ளது.
sarayam, sarakku, alavaaga madhu palakkam, udal nalam, alcohol consumption is bad, liquor not good, madhu arundhum, health news in tamil


இனியாவது, "அளவா சரக்கடிச்சா உடம்புக்கு நல்லது"  என சொல்லி மதுவை விற்று பணம் பார்க்கும் நரிகளிடம் ஏமாறாதீர்கள்.

alavaaga madhu arundhinaal udal nalathirkku nalladhu enbadhu enbadhu sutha poi

sumaar 40 latcham per kondu merkollpatta aaivil alavaaga madhu arundhinaal adhiga naal uyir vaazhalaam ena solvadhellam sutha poi ena nirubithullanar. victoriya palgalai kazhaga vingnanigal kuzhu merkonda aaivil alavaaga madhu arundhiyavargal mattrum madhuvai arundhi idayil nirutthiyavargalai vidal vaazhnaal muluvadhum madhu arundhaadhavargale neenda naal vazhavadhaaga urudhi seiyyapattuuladhu.

iniyaavadhu alavaa sarakku kudicha udambukku nalladhu ena solli madhuvai vittru panam paarkkum narigalidam emaaradheergal.


sarayam, sarakku, alavaaga madhu palakkam, udal nalam, alcohol consumption is bad, liquor not good, madhu arundhum, health news in tamilஎனதருமை நேயர்களே இந்த 'அளவாக மது அருந்தினால் உடல் நலத்திற்கு நல்லது என்பது சுத்த பொய்யாம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News