புதினா கொழுக்கட்டை - சமையல் செய்முறை | Tamil247.info

புதினா கொழுக்கட்டை - சமையல் செய்முறை

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

புதினா கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி மாவு – 1/4 கிலோ
  2. புதினா – 1 கப்
  3. பச்சை மிளகாய் – 2
  4. தேங்காய் நறுக்கியது – 1 கப்
  5. எண்ணெய் – 2 தேக்கரண்டி
  6. உப்பு – 2 சிட்டிகை
pudhina kolukattai, mint recipe,puthina kozhukattai recipe, sweetness recipe, snacks, samayal seimurai, kolukattai, healthy recipes in tamil, Tamil Recipes,Recipes,Recipes in Tamils, healthy snacks recipes in tamil language, kozhukattai recipes in tamil, kara kozhukattai recipe in tamil, how to cook kolukattaiசெய்முறை:

ஒரு மணி நேரம் பச்சரிசியை ஊற வைத்து நன்றாகக் கழுவி வடிகட்டி விடவும். பிறகு நிழலில் உலர்த்திக் காய வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்த மாவை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், புதினா இரண்டையும் நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும். தேவையான அளவுக்குக் கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொண்டு அதில் அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றுடன் கொதிக்கும் நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். எண்ணெயில் கடுகு, உளுந்து பெருங்காயம் தாளித்து பிசைந்த மாவில் கொட்டி பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைக்க வேண்டும். சுவையான புதினாக் கொழுக்கட்டை தயார்.

- ஆர். தவநிதி, அரும்பாக்கம்

Source: Dinamani E-paper
pudhina kolukattai, mint recipe,puthina kozhukattai recipe, sweetness recipe, snacks, samayal seimurai, kolukattai, healthy recipes in tamil, Tamil Recipes,Recipes,Recipes in Tamils, healthy snacks recipes in tamil language, kozhukattai recipes in tamil, kara kozhukattai recipe in tamil, how to cook kolukattai
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'புதினா கொழுக்கட்டை - சமையல் செய்முறை ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
புதினா கொழுக்கட்டை - சமையல் செய்முறை
Tamil Fire
5 of 5
புதினா கொழுக்கட்டை செய் ய தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – 1/4 கிலோ புதினா – 1 கப் பச்சை மி...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News