29 ஏப்ரல் 2016

,

பெற்றோர் பிள்ளைகள் உறவு மேம்பட, உங்கள் குழந்தைகள் பண்புள்ளவர்களாக வளர 10 சிறந்த வழிகள்..

kulanthai valarpu muraigal, kulanthai valarpu tips, petror pilliagal uravu membada, parenting tips in tamil, good parenting, kulanthai valarpu tamil books free, kulanthai valarppu murai, குழந்தை வளர்ப்பு முறை

பெற்றோர் பிள்ளைகள் உறவு மேம்பட, உங்கள் குழந்தைகள் பண்புள்ளவர்களாக வளர 10 சிறந்த வழிகள்..{petror pillaigal uravu membada, ungal kuzhandhaigal panbullavargalaaga  valara  10 sirandha vazhigal - kulanthai valarpu muraigal, kulanthai valarpu tips in tamil}

kulanthai valarpu muraigal, kulanthai valarpu tips, petror pilliagal uravu membada, parenting tips in tamil, good parenting, kulanthai valarpu tamil books free, kulanthai valarppu murai, குழந்தை வளர்ப்பு முறை

ஒவ்வொரு குழந்தையும் தனது தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட வேண்டும், நிலைநாட்டப்பட வேண்டுமென விரும்புகிறது. குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதன் போக்கிலேயே பரிணமிக்க வைக்க பெற்றோர் பாடுபட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்கள் விட்டுகொடுத்து பழகி , விட்டு கொடுக்கும் மனப்பான்மையை குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

10 சிறந்த குழந்தை வளர்ப்பு வழிகள்..

1. அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளை அழைத்து உங்கள் குழந்தையோடு விளையாட செய்யுங்கள். குழந்தைகள் கூடி விளையாடுவதால் தோழமை பெருகும், அச்சம் நீங்கும்.

2. உங்கள் குழந்தை அதன் வயதுடைய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுகையில் அவர்கள் அனைவருக்குமே கடலை மிட்டாய், பாப்கார்ன் மற்றும் வீட்டில் செய்தவை போன்ற தின்பண்டங்களை கொடுத்து மகிழ்வியுங்கள். இவ்வாறு செய்வதால் நட்பும், பாசமும் குழந்தையிலிருந்தே வளரும்.

3. துடிப்பான உங்கள் குழந்தைக்கு புதியதாய் ஒரு பொறுப்பை கொடுத்து அந்த வேலையை குழந்தையோடு சேர்ந்து நீங்களும் செய்வதால் குழந்தையின் பொறுப்புணர்வு வளரும்.

4. உங்கள் குடும்பத்தில் எடுக்கும் முக்கியமான தீர்மானத்தில் உங்கள் மகனின், மகளின் அபிப்பிராயத்தை கேளுங்கள். அவர்கள் பெருமிதம் கொள்வார்கள்.

5. உங்கள் வீட்டு தோட்டத்தில் பூ மற்றும் காய்கறி செடிகளை வளர்த்து தொட்ட வேளையில் குழந்தையையும் ஈடுபட செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி உண்டாகும்.

6. உங்கள் குழந்தை சிறிய குழந்தையாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்சிகளையும், சுவையான அனுபவங்களையும் குழந்தைகளிடம் சொல்லுங்கள். குழந்தையின் எதிர்க்காலத்தில் இச்சம்பவங்களே அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும்.

7. சில நேரங்களில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கட்டளையிடும். அந்த கட்டளைகளை நிறைவேற்றுங்கள். இவ்வாறு செய்வதால் அவர்களது ஆளுமை திறன் மேம்படும்.

8. இரவில் குழந்தைகள் பக்கத்தில் படுத்துக்கொண்டு நல்ல நீதிக்கதைகளை குழந்தை விரும்பி கேட்கிறபடி குழந்தை மொழியில் ராகம் போட்டு சொல்லி அது என் அப்படி செய்தது?, இது எங்கே போனது? என்றெல்லாம் கேள்வி கேட்டு குழந்தையை பேச வையுங்கள். அப்போது நாம் சொல்ல நினைக்கின்ற செய்திகள் குழந்தை மனதில் நிலைத்து நிற்கும்.

9. நீங்கள் ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டு குழந்தையை கண்டுபிடிக்க செய்வது, குழந்தையை ஒளிந்துகொள்ள சொல்லி நீங்கள் கண்டுபிடிக்க முடியாமல் தோற்று போவது, இப்படி ஆடி ஓடி குழந்தையிடம் தோற்றுப்போனால், குழந்தைக்கு தன்னம்பிக்கையும் உங்கள் மீது அளவு கடந்த பாசமும் வளரும்.

10. உங்கள் குழந்தை ஆர்வமாக பேசும்பொழுது அதை மிகவும் உன்னிப்பாக, அக்கறையோடு காது கொடுத்து கேளுங்கள். இதனால் அவர்களது செயலாற்றல் வளரும்.
kulanthai valarpu muraigal, kulanthai valarpu tips, petror pilliagal uravu membada, parenting tips in tamil, good parenting, kulanthai valarpu tamil books free , குழந்தை வளர்ப்பு முறை

Petror pillaigal uravu membada, ungal kuzhandhaigal panbullavargalaaga  valara  10 sirandha vazhigal..

ovvoru kulandhaiyum thanadhu thanitthuvam paadhukaakkappada vendum. angeegarikkappada vendum, nilainaattappada vendumena virumbugiradhu. Kuzhandhaigalin unarvugalai purindhukondu adhan pokkileye parinamikka vaikka petror paadubada vendum. ellavatrirkkum melaaga petrorgal vittukodutthu pazhagi , vittu kodukkum manappanmaiyai kulandhaikku kattru kodukka vendum.    


1. ungal kuzhandhai adhan vayadhudaiya kuzhandhigaludan serndhu vilayadugaiyil avargal anaivarukkume biscut, popcorn pondra thinpandangalai kodutthu magizhviyungal. ivaaru seivadhaal natpum paasamum kuzhandhaiyilirundhe valarum.

2.  thudippaana ungal kuzhandhaikku pudhidhaai oru poruppai kodutthu andha velaiyai kuzhandhaiyodu serndhu neengalum seivadhaal kuzhandhaiyin poruppunarvu valarum.

3. akkam pakkam ulla kuzhandhaigalai azhaitthu ungal kuzhandahiyodu vilaiyaada seiyyungal. kuzhandhaigal koodi vilaiyaduvadhaal thozhamai perugum, accham neengum.

4. ungal kudumbathil edukkum mukkiyamaana theermaanantthil ungal maganin, magalin abibpirayathai kelungal. avargal perumindham kolvargal.

5. ungal veettu thottathil poo mattrum kaaikari sedigalai valartthu thotta velaiyil kuzhandhaiyaiyum eedubada seiyyungal. kuzhandhaikku udal valarchi, mana valarchi undaagum.

6. ungal kuzhandhai siriya kuzhandhaiyaaga irundhaalum, ungal vaazhkaiyil nadandha nigazhchigalaiyum, suvaiyaana anubavangalaiyum kuzhandhaigalidam sollungal. kuzhandhaiyin edhirkkalathil icchambavangale avargalukku migavum udhavigaramaaga amaiyum.

7. sila nerangalil ungal kuzhandahigal ungalukku kattalaiyidum. andha kattalaigalai niraivetrungal.

8. iravil kuzhandhaigal pakkathil padutthukondu nalla needhikadhaigalai kulandhai virumbi ketkirabadi kulandhai mozhiyil raagam pottu solli adhu en appadi seidhadhu?, idhu enge ponadhu? endrellam kelvi kettu kulandhaiyai pesa vaiyungal. appodhu naam solla ninaikkinra seidhigal kulandhai manadhil nilaitthu nirkkum.

9. neengal oru idathil olindhukondu kulandhaiyai kandupidikka seivadhu, kulandhaiyai olindhukolla solli neengal kandupidikka mudiyaamal thottru povadhu, ippadi aadi odi kulandhaiyidam thottruponaal, kulandhaikku thannambikkaiyum ungal meedhu alavu kadandha paasamum valarum.

10. ungal kulandhai aarvamaaga pesumpoludhu adhai migavum unnippaga, akkaraiyodu kaadhu kodutthu kelungal. idhanaal avargaladhu seyalaatral valarum.எனதருமை நேயர்களே இந்த 'பெற்றோர் பிள்ளைகள் உறவு மேம்பட, உங்கள் குழந்தைகள் பண்புள்ளவர்களாக வளர 10 சிறந்த வழிகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News