28 ஏப்ரல் 2016

,

நோய் தீர்க்கும் ஜூஸ் வகைகளும் அவற்றின் மருத்துவ பயன்களும்..

Noi theerkkum juice vagaigalum avattrin maruthuva payangalum, juice and its benefits in tamil, grape juice, orange juice lemon, carrot, tomato, beetroot, pineapple juice benefits

Noi theerkkum juice vagaigalum avattrin maruthuva payangalum, juice and its benefits in tamil, grape juice, orange juice lemon, carrot, tomato, beetroot, pineapple juice benefits

நோய் தீர்க்கும் ஜூஸ் வகைகளும் அவற்றின் மருத்துவ பயன்களும்..

பழச்சாறுகளும், காய்கறி சாறுகளும் எப்போதுமே நமக்கு நல்லதையே செய்யும். நோய்களை விரட்டி அடிக்கும் சக்தி வாய்ந்தது. எந்தெந்த ஜூஸ் வகைகள் நமக்கு எந்த வித நோய்களை தீர்க்க உதவி செய்கிறது என காண்போம்.

எப்போதுமே சோர்வாக இருந்தால்: ஆப்பிள், ஆரஞ்சு அல்லது கேரட் ஜூஸ் சிறந்தது.

ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்தால்: தக்காளி அல்லது கேரட் ஜூஸ்.

எந்த வகை ஆர்த்தரடீஸ் இருந்தாலும்: அன்னாசி ஜூஸ்(பைனாப்பில் ஜூஸ்)

குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால்: மாதுளம் ஜூஸ், பேரிச்சை ஜூஸ்.

அல்சர் இருந்தால்: தேங்காய் பால், கேரட் ஜூஸ்.

மல சிக்கல் பிரச்சனைக்கு: கிரேப் ஜூஸ், மாதுளம் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் பனனா மில்க் ஷேக்.

ஆஸ்த்மா இருந்தால்: புதினா (பெப்பர் மின்ட்), லெமன் வித் ஹனி, துளசி, ஆரஞ்சு மற்றும் பெரிய நெல்லிக்காய் ஜூஸ் சிறந்தது.

சிறுநீரக கல் இருந்தால்: வாழை தண்டு ஜூஸ் தான் பெஸ்ட் தீர்வு.
சிறுநீரக கற்கள் வரமால் தடுக்க வாரம் ஒருமுறை 15ml அளவு வாழை தண்டு ஜூஸ் அருந்தலாம்.
உயர் ரத்த அழுத்தம் இருந்தால்: பீட்ரூட் ஜூஸ். ரத்த அழுத்தத்தை ஏறவும் விடாமல் இறங்கவும் விடாமல் சரியாக ரெகுலேட் செய்யும் சக்தி பீட் ரூட்டுக்கு உண்டு.

ரத்தம் அசுத்தமாக இருந்தால்: எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சு தோல் ஜூஸ், தக்காளி ஜூஸ், கிரேப் ஜூஸ்.

இதயம் பலவீனமாக இருந்தால்: பீட்ரூட் ஜூஸ், தேன் விட்ட அன்னாசி ஜூஸ்.

இன்பெக்க்ஷன் வந்தால்: லெமன், ஆரஞ்சு, பெரிய நெல்லி ஜூஸ்.

ஆண்மை குறைவு ஏற்பட்டிருந்தால்: செவ்வாழை மில்க் ஷேக்.

வயதான தோற்றத்தினருக்கு: ஸ்ட்ரா பெர்ரி, கிவி, செர்ரி ஜூஸ்.

Noi theerkkum juice vagaigalum avattrin maruthuva payangalum, juice and its benefits in tamil, grape juice, orange juice lemon, carrot, tomato, beetroot, pineapple juice benefitsஎனதருமை நேயர்களே இந்த 'நோய் தீர்க்கும் ஜூஸ் வகைகளும் அவற்றின் மருத்துவ பயன்களும்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News