மாரடைப்பு வராமல் தடுக்க சில வழிகள்..!! | Tamil247.info

மாரடைப்பு வராமல் தடுக்க சில வழிகள்..!!

maaradaippu varaamal thadukkum vazhigal, மாரடைப்பு வராமல் தடுக்கும் சில வழிகள், thaduppu, mun echcharikkai, nenju vali,
மாரடைப்பு வராமல் தடுக்க பல வழிகள் இருக்கின்றன அவற்றில் ஒரு சிலவற்றை தொடர்ந்து வழக்காமாக மேற்கொண்டு வந்தால் மாரடைப்பே வராமல் தடுக்கலாம்.

ரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொழுப்பினால் ஏற்ப்படும் அடைப்பின் அளவு 70 சதவீதத்தை தாண்டும் போது மாரடைப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்க,

 • எலுமிச்சை சாறு, இஞ்சிச் சாறு, பூண்டு சாறு, ஆப்பிள் வினிகர் இவற்றால் தயாரித்த இயற்க்கை கஷாயம் சாப்பிட வேண்டும்.
 • கடுக்காய், எலுமிச்சை, பக்குவமாக சுட்ட பூண்டு ஆகியவற்றை சாப்பிடுவதால் மாரடைப்பு பிரச்சனையை தவிர்க்கலாம்.
 • எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
 • எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 
 • தேங்காய் பால், செக்கில் ஆட்டிய எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். 
 • மேலும், நெல்லிக்காய், மாதுளை, கொய்யா, கிர்ணி பழம், வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம். 
 • முட்டைகோஸ் சாறு, வெங்காயச் சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும்.

maaradaippu varaamal thadukkum vazhigal:


maaradaippu varaamal thadukka pala vazhigal irukkindrana avattril oru silavattrai thodarndhu vazhakkamaafa merkondu vandhaal maaradaippe varaamal thadukkalaam.

rattha kuzhayil ulla ketta kozhuppinaal erppadum adaippin alavu 70 sadhavigidhathai thaandum podhu maaradaippu erppadugiradhu.

idhai thavirkka,

elumichai saaru, inji saaru, poondu saru, apple viniger ivattral thayarittha iyarkkai kashaayam saapida vendum.

kadukkai, elumichai, pakkuvamaai sutta poondu agiyavatrai saapiduvadhaal pirachanaiyai thavirkkalaam.

eliya udar payirchi, moochu payirchigalai seiyya vendum.

ennaiyil porittha unavugalai thavirkka vendum.

thangai paal, sekkil aatiya ennai, olive oil payanbadutthalaam.

melum nellikkai, maadhulai, koyya, kirni pazham, vellari aagiyavattrai saapidalaam.

muttaikosu saaru, vengaya saaru aagiyavatrai arundha vendum.
maaradaippu varaamal thadukkum vazhigal, மாரடைப்பு வராமல் தடுக்கும் சில வழிகள்,  thaduppu, mun echcharikkai, nenju vali, 

இந்த 'மாரடைப்பு வராமல் தடுக்க சில வழிகள்..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
மாரடைப்பு வராமல் தடுக்க சில வழிகள்..!!
Tamil Fire
5 of 5
மாரடைப்பு வராமல் தடுக்க பல வழிகள் இருக்கின்றன அவற்றில் ஒரு சிலவற்றை தொடர்ந்து வழக்காமாக மேற்கொண்டு வந்தால் மாரடைப்பே வராமல் தடுக்கலாம். ...
URL: HTML link code: BB (forum) link code:
  Blogger Comment
  Facebook Comment