13 ஏப்ரல் 2016

,

கோடை வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

kodai veyil kaalathil thavirkka vendiya unavugal, kodai kala unavugal, sappida koodadha unavu vagaigal, thevaiyatra unavugal, foods not good for health in summer, kathiri veyil tips in tamil, summer tips in tamil, கோடை, தவிர்க்க வேண்டிய உணவுkodai veyil kaalathil thavirkka vendiya unavugal, kodai kala unavugal, sappida koodadha unavu vagaigal, thevaiyatra unavugal, foods not good for health in summer, kathiri veyil tips in tamil, summer tips in tamil, கோடை, தவிர்க்க வேண்டிய உணவுகோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. வெயில் நம்மை வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.  இதுபோன்ற கோடை வெயில் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரு சில உணவு வகைகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டியது அவசியம், எந்தெந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டுமென்பதை தெரிந்துகொள்வோம்.

வெயில் காலத்தில் குளிர்ச்சியான சாஃப்ட் டிரிங்க் எனப்படும் குளிர்பானங்களை அருந்துவது வழக்கம். இந்த குளிர்பானங்களில் உள்ள சில பொருள்கள் உடலில் உள்ள தண்ணீரை சிறுநீர் மூலம் அதிகளவில் வெளியேற்றிவிடும். எனவே பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உப்பு, புளிப்பு, காரம் உள்ள உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

மசாலா பொருள்களான மிளகு, பட்டை, இலவங்கம் போன்ற பொருள்கள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றையும் தவிர்ப்பதே நல்லது.

ஜில்லென்றிருக்கும் ஐஸ் தண்ணீர்ல் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தேங்காய் சட்னி, பால், தயிர், வெண்ணை போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

kodai veyil kaalathil thavirkka vendiya unavugal, kodai kala unavugal, sappida koodadha unavu vagaigal, thevaiyatra unavugal, foods not good for health in summer, kathiri veyil tips in tamil, summer tips in tamil, கோடை, தவிர்க்க வேண்டிய உணவுஎனதருமை நேயர்களே இந்த 'கோடை வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News