இஸ்ரேல் விவசாயம் Vs தமிழர் பாரம்பரிய விவசாயம் - 3 முக்கிய விவசாய உத்திகள்..!! | Tamil247.info

இஸ்ரேல் விவசாயம் Vs தமிழர் பாரம்பரிய விவசாயம் - 3 முக்கிய விவசாய உத்திகள்..!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

இஸ்ரேல் விவசாயம் Vs தமிழர் பாரம்பரிய விவசாயம் - 3 முக்கிய விவசாய உத்திகள்..!!

இஸ்ரேல் நாடு, மிகக் குறைந்த அளவே மழைப்பொழிவு பெற்றபோதிலும் விவசாய உற்பத்தியில், விளைச்சலின் அளவில், முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்று. இந்த நாடு கடைப்பிடிக்கும் மூன்று முக்கிய விவசாய உத்திகளைக் கற்றுக்கொள்ள பல நாடுகள், இந்தியா உள்பட விவசாயக் குழுக்களை இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றன.

ஆனால் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர் (நமது தமிழர் பாரம்பரிய விவசாயம்) இந்த அறிவைப் பெற்றிருந்தனர் என்பதை நமது  பாரம்பரிய பெருமைகளைக் காப்பதில் ஆர்வம் மிகக் கொண்ட டாக்டர் எம்.முத்துகுமார் கூறுகின்றார்.

israel vivasayam vs tamil parambariya vivasayam, otrumai, paarambariya velanmai arivu, agriculture history of tamilnadu


Israel vivasayam vs tamilnadu paarambariya vivasayam - 3 mukkiya vivasaya utthigal..!

Israel naadu miga kuraindha alave mazhai pozhivai pettra podhilum vivasaya urpatthiyil, vilaichalin alavil munnilai vagikkum ondru. indha naadu kadaipidikkum moondu mukkia vivasaya utthigalai kattrukolla pala naadugal india utpada vivasaya kuzhikkalai israel naatirkku anuppi vaikkindrana

aanal andha kaalathileye nam munnor indha arivaia pettrirundhanar enbadhai namadhu paarambariya perumaigalai kaapadhil aarvam migakonda doctor M.Muthukumar koorugindraar.

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'இஸ்ரேல் விவசாயம் Vs தமிழர் பாரம்பரிய விவசாயம் - 3 முக்கிய விவசாய உத்திகள்..!!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
இஸ்ரேல் விவசாயம் Vs தமிழர் பாரம்பரிய விவசாயம் - 3 முக்கிய விவசாய உத்திகள்..!!
Tamil Fire
5 of 5
இஸ்ரேல் விவசாயம் Vs தமிழர் பாரம்பரிய விவசாயம் - 3 முக்கிய விவசாய உத்திகள்..!! இஸ்ரேல் நாடு, மிகக் குறைந்த அளவே மழைப்பொழிவு பெற்றபோதிலும் வ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News