08 ஏப்ரல் 2016

,

வீட்டை சுத்தம் செய்ய போறீங்களா? இந்த டிப்ஸ் அனைத்தும் உங்களுக்கு தேவைப்படும்.

House Cleaning Tips in Tamil: vettai suttham seiyya poreengala? indha tips ungalukku thevaippadum, Daily House Cleaning Tips, kitchen cleaning tips in tamil language, sutham seiyya vazhigal, eliya muraigal, General Tips, Home tips in tamil,

வீட்டை சுத்தம் செய்ய போறீங்களா? இந்த டிப்ஸ் உங்களுக்கு தேவைப்படும்.

House Cleaning Tips in Tamil:  vettai suttham seiyya poreengala? indha tips ungalukku thevaippadum, Daily House Cleaning Tips, kitchen cleaning tips in tamil language, sutham seiyya vazhigal, eliya muraigal, General Tips, Home tips in tamil,
தரை பளிச்சென இருக்க..

வீட்டுத் தரையைச் சுத்தப்படுத்தும் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டால் தரை பளிச்சென இருக்கும். சின்னசின்னப் பூச்சிகள் கூட வராது.

ஈ, எறும்பு வராமல் இருக்க..
வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரில் வீட்டைத் துடைத்தால் ஈ, எறும்பு வராது.

கொசு, விஷப்பூச்சிகள் வராமல் இருக்க..
செந்துளசி இலைச் சாற்றை வீட்டினுள் தெளித்தால் கொசு, விஷப்பூச்சிகள் வராது.

வேப்பெண்ணெயைப் பஞ்சில் நனைத்து ஸ்வாமி படங்களைத் துடைத்தால் பூச்சிகள் அன்டாது.

அடுப்பை சுத்தமாக வைக்க..

அடுப்பின் மேல் பேக்கிங் சோடாவை தூவி, அதன் மேல் லேசாக சுடுநீரை தெளித்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்தால், அடுப்பின் மேல் உள்ள எண்ணெய் பசை எளிதில் நீங்கிவிடும்.

அடுப்பின் பர்னரை சுத்தம் செய்ய...

பர்னரை அடுப்பில் இருந்து எடுத்து, அதனை சூடான சோப்பு நீரில் 1 மணிநேரத் ஊற வைத்த பிறகு ஊசியால் ஒவ்வொரு ஓட்டையையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் பேக்கிங் சோடாவை பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பர்னரை தேய்த்து, சுத்தமான நீரில் கழுவினால், பர்னர் நன்கு சுத்தமாக இருக்கும். பர்னரை நன்கு உலர வைத்த பிறகு, அடுப்பில் பொருத்த வேண்டும்.

House Cleaning Tips in Tamil:  vettai suttham seiyya poreengala? indha tips ungalukku thevaippadum.

Tharai palichena irukka.. (Floor Cleaning tips)


veetu tharaiyai sutthapadutthum thanneeril oru elumicham pazhatthai pizhindhu vittaal tharai palichena irukkum chinna chinna poochigal kooda varaadhu.

Ee, erumbu varaamal irukka..( ants & Fly control tips)

vedhu vedhuppaana thanneeril oru kaippidi kariveppilaiyai pottu vaitthuvittu siridhu neram kazhitthu andha neeril veettai thudaitthal ee, erumbu varaadhu.

kosu vizha poochigal varamaal irukka..( Mosquito & insects control tips)

sendhulasi ilai saatrai veetinul thelitthal kosu, visha poochigal varaadhu.

veppa ennaiyai panjil nanaitthu suvaami padangalai thuraitthal poochigal andaadhu.

aduppai sutthamaaga vaikka.. ( Cooking Stove cleaning tips in tamil)


aduppin mel baking soda thoovi, andhan mel lesaaga sudu neerai thelitthu , 30 nimidam oora vaitthu pin theitthal aduppin mel ulla ennai pasai alidhil neengividum.

aduppin burner suttham seiya.. ( Cooking burner cleaning tips in tamil)


burnerai soodana soppu neeril 1 mani neram oora vaittha piragu oosiyaal ovvoru ottaiyaiyum suttham seidhu kolla vendum. piragu baking sodavai paste pol seidhu adhani kondu burnerai theitthu sutthamaana neeril kazhuvinaal burner nangu sutthamaaga irukkum. burner nangu ularndha pinnar aduppil poruttha vendum. 
House Cleaning Tips in Tamil:  vettai suttham seiyya poreengala? indha tips ungalukku thevaippadum, Daily House Cleaning Tips, kitchen cleaning tips in tamil language, sutham seiyya vazhigal, eliya muraigalஎனதருமை நேயர்களே இந்த 'வீட்டை சுத்தம் செய்ய போறீங்களா? இந்த டிப்ஸ் அனைத்தும் உங்களுக்கு தேவைப்படும். ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News