19 ஏப்ரல் 2016

, ,

கேரட் பக்கோடா - சமையல் செய்முறை

Samayal seimurai, Snacks recipes in tamil, Tamil Cooking recipes, Carrot Pakora, Carrot pakoda recipe in tamil, Snacks recipes in tamil, spicy , carrot pakora, bakoda

கேரட் பக்கோடா செய்முறை {Carrot Pakora, Carrot pakoda recipe in tamil,  Snacks recipes in tamil}

செய்ய தேவையானவை:
  1. கேரட் - 200 gm
  2. கடலை பருப்பு - 100 gm
  3. மிளகாய் வற்றல் - 6
  4. ரவை - 1 மேசை கரண்டி
  5. சோம்பு - அரை தேக்கரண்டி
  6. மிளகு போடி - 2 சிட்டிகை
  7. பெரிய வெங்காயம் - 2
  8. உப்பு, எண்ணை - தேவையான அளவு 

Samayal seimurai, Snacks recipes in tamil, Tamil Cooking recipes, Carrot Pakora, Carrot pakoda recipe in tamil,  Snacks recipes in tamil, spicy , carrot pakora, bakoda
செய்முறை: முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் நீரை வடிகட்டிவிட வேண்டும். பருப்பில் மிளகாய் வற்றல், சோம்பு போட்டு மிக்சியில் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் பருப்பு கலவையுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், ரவை, உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பொரிக்க:
வாணலியில் தேவைக்கேற்ப எண்ணை விட்டு காய்ந்ததும் பிசைந்த மாவை உதிரி உதிரியாக கில்லி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அருமையான சுவை மிகுந்த கேரட் பகோடா ஸ்நாக்ஸ் ரெடி..

Carrot Pakoda Recipe seimurai

Seiyya thevaiyaanavai:
carrot - 200 gm
kadalai paruppu - 100 gm
milagai vattral - 6
ravai - 1 mesai karandi
sombu - arai thekkarandi
milagu podi - 2 sittigai
periya vengayam - 2
uppu, ennai - tevaiyaana alavu

seimurai: mudhalil kadalai paruppai arai mani neram neeril oora vaitthu pinnar neerai vadikattivida vendum. paruppil milagai vattral, sombu pottu mixiyil kora korappaaga araitthukkollavum. pinnar paruppu kalavaiyudan thuruviya carrot, podiyaaga narukkiya vengayam, ravai, uppu anaitthaiyumondraaga kalandhu udhiriyaaga pisaindhu kolla vendum. vaanaliyil thevaikerppa ennai vittu kaaindhadhum pisaindha maavai udhiri udhiriyaaga killi pottu poritthu edukka vendum.  Arumiyaana suvai migundha Carrot pakoda snacks ready..
Samayal seimurai, Snacks recipes in tamil, Tamil Cooking recipes, Carrot Pakora, Carrot pakoda recipe in tamil,  Snacks recipes in tamil, spicy , carrot pakora, bakodaஎனதருமை நேயர்களே இந்த 'கேரட் பக்கோடா - சமையல் செய்முறை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News