டயட் உணவில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் (sugar-free) நல்லதா? | Tamil247.info

டயட் உணவில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் (sugar-free) நல்லதா?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

டயட் உணவில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் நல்லதா?  Artificial diet Sugar (Artificial sweeteners, sugar-free) is good or bad?

Artificial sweeteners, Sugar substitute, sugar free side effects in tamil, inippu illa sarkkarai, diet sarkkarai, health tips in tamil, health news in tamil, diet in tamil, artificial sugar free sweets side effects

டயட் உணவு வகைகளில் இனிப்பும் குறையா கூடாது அதே நேரம் கலோரி 'யும் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை இனிப்புகள் செர்க்கபடுகின்றன.

செயற்கை இனிப்புகளின் ( செயற்கை சர்க்கரை) பெயர்கள்:

Acesulfame - K
Aspartame
Natura sweet

Saccharin
Equal
Sweet'n Low
Sucralose
Splenda & Sorbital 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் செயற்கையாக உருவாக்கப்பட்ட கலோரி தராத( Sugar-Free Sugar substitute) இனிப்புகள். இவற்றில் பல செயற்கை சர்க்கரைகள் புற்றுநோய்,  தலைசுற்றல், தேவையற்ற சிந்தனைகள், தலைவலி போன்றவைகளை ஏற்ப்படுத்தும் என ஆராய்ச்சிகள் எச்சரிக்கின்றன .

Artificial sweeteners, Sugar substitute, sugar free side effects in tamil, inippu illa sarkkarai, diet sarkkarai, health tips in tamil, health news in tamil, diet in tamil, artificial sugar free sweets side effects 

diet unavil serkkapadum seyarkkai inippu nalladhaa?

Diet unavu vagaigalil inippum kuraiyaa koodaadhu adhe neram calori 'yum kuraivaaga irukka vendum enbadharkkaaga seyarkkai inippugal serkkapadugindrana.

Seyarkkai inippugal ( seyarkkai sarkkarai) peyargal:
Acesulfame - K
Aspartame
Natura sweet,
Saccharin
Equal
Sweet'n Low
Sucralose
Splenda & Sorbital

Mele kurippidapattulla anaitthum seyarkkaiyaaga uruvaakkapatta calori tharadha inippugal.

ivattril pala seyarkkai sarkkaraigal puttrunoi, thalaisuttral, thevaiyattra sindhanaigal, thalaivali pondravaigalai erppadutthum ena aaraichigal therivikkindrana.
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'டயட் உணவில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் (sugar-free) நல்லதா? ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
டயட் உணவில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் (sugar-free) நல்லதா?
Tamil Fire
5 of 5
டயட் உணவில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகள் நல்லதா?  Artificial diet Sugar (Artificial sweeteners, sugar -free ) is good or bad? டயட்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News