19 ஏப்ரல் 2016

, ,

நம்மை பாதுகாக்கும் சோற்று கற்றாழையின் மகத்தான மருத்துவ பயன்கள்..

கற்றாழை அழகு குறிப்புகள், கற்றாழை சாறு, கற்றாழை ஜூஸ், கற்றாழை முடிக்கு, சோற்றுக் கற்றாழை பயன்கள், பயன்பாடுகள், sottru kattralai, Aloe Vera, katralai juice, #Kattralai, sotru katralai, aloe vera medicinal uses in tamil, sotru katrazhai beauty tips, impotent natural cure, aloe vera gel uses in tamil, health benefits


கற்றாழையின் சில முக்கிய மருத்துவ பயன்கள்.. {katralai maruthuva payangal,  katralai juice, katrazhai jel uses in tamil}

கற்றாழை அழகு குறிப்புகள், கற்றாழை சாறு, கற்றாழை ஜூஸ், கற்றாழை முடிக்கு, சோற்றுக் கற்றாழை பயன்கள், பயன்பாடுகள், sottru kattralai, Aloe Vera, katralai juice, #Kattralai, sotru katralai, aloe vera medicinal uses in tamil, sotru katrazhai beauty tips, impotent natural cure, aloe vera gel uses in tamil, health benefits

 உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.

 1) சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க: வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.

2) முகம் பொலிவடைய:  கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப் பருவினால் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும்.

 3) உதடு வறண்டு போகாமல் இருக்க: கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

 4) கூந்தல் நன்றாக வளர, நல்ல தூக்கம் வர: சதைப் பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

5) கண் நோய் குணமாக: கண்களில் அடிபட்டாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

6) பெண்களின் இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வேலை செய்ய வைக்கும் கற்றாழை ஜூஸ்: கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸாகக் குடிப்பது பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கற்றாழை அழகு குறிப்புகள், கற்றாழை சாறு, கற்றாழை ஜூஸ், கற்றாழை முடிக்கு, சோற்றுக் கற்றாழை பயன்கள், பயன்பாடுகள், sottru kattralai, Aloe Vera, katralai juice, #Kattralai, sotru katralai, aloe vera medicinal uses in tamil, sotru katrazhai beauty tips, impotent natural cure, aloe vera gel uses in tamil, health benefits

Sotru katralai 'yin magatthana maruthuva payangal..

ulagam muzhuvadhum azhagu sadhana porutkal thayarippil kattrazhai mukkiya pangu vagikkiradhu. kattrazhaiyil udalukku thevaiyaana mukkiya ettu amino amilangalaana calcium, pottasium, irumbu satthu pondravaia adhiga alavil ullana.

1) sooriya oliyil irundhu tholai paadhugakkum kattralai: veyil kaalangalil adikadi kattrazhai gel payanpadutthi mugam, kai, kaalal kazhuvinaal sooriya oliyil irundhu tholai paadhugakka udhavum.

2) mugam polivadaiya: kattralai jelludan then sertthu vaarathukki oru murai mugatthil thadavi 15 nimidangal kazhitthu kazhuvinaal mugam polivadaiyum. karum pulligal, surukkangak, muga paruvinaal erppadum ovvaamao neengum.

3) udhadhu varandu pogamaal irukka: kattralaiyin sathai pagudhiyai thanneril nandraaga kazhuvi , udhattil thadava udhadu varandu pogamaal irukkum.

4) koondhal nandraaga valara, nalla thookkam vara: sadhai pidippulla moondru kattrazhaiyin sathai pagudhiyai segaritthu oru paathiratthil vaitthu adhil siridhu padigara thoolao thoovi vaithirundhaal sottru pagudhiyil ulla sadhaiyin neer pirindhu vidum. indha neerukku samamaaga nallennai alladhu thengai ennai kalandhu neer sunda kaaichi edutthu vaithukondu thinasari thalaikku thadavi vandhaal mudi nandraaga valarum. nalla thookkam varum. 

5) kan noi kunamaaga: kangalil adi pattalo, idhara kaaranangalaalo kan sivandhu veengiyirundhaal kattralai sottrai kangalin meedhu vaithu katti iravu thoonginaal kan vedhanai kuraiyum. moondru naatkalil noi kunamaagum.

6) pengalin inapperukka mandalangal olungaaga velai seiyya thoondum katralai juice: kattralai gel, kal uppu, mor alladhu thayir sertthu juice seidhu kudippadhu pengalukku nalladhu. inapperukka mandalangal olungaaga valara kattrazhai udhavum. noi edhirppu sakthi adhigarikkum. adhe samayam thinamum kattralai juice arundha koodaadhu. vaarathirkku 1 alladhu 2 murai mattume edutthukolla vendum.எனதருமை நேயர்களே இந்த 'நம்மை பாதுகாக்கும் சோற்று கற்றாழையின் மகத்தான மருத்துவ பயன்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News