04 ஏப்ரல் 2016

,

18 நல்ல செயல்கள்...

18 Nalla seyalgal, 18 good characters in tamil, nallavai, seyal, lifestyle, vaazhum kalai, vazhkai murai

18 நல்ல செயல்கள்...

18 Nalla seyalgal, 18 good characters in tamil, nallavai, seyal, lifestyle, vaazhum kalai, vazhkai murai
  1. நட   - அதிர்வின்றி
  2. பழகு  - நாகரிகமாக
  3. பேசு  - பணிவாக
  4. உண்ணு - அளவாக
  5. சுவாசி  - ஆழமாக
  6. உடுத்து  -  அழகாக
  7. செயல்படு  - அச்சமின்றி
  8. உழை  - உண்மையாக
  9. தூங்கு  -  அமைதியாக
  10. சிந்தி  - சுயமாக
11. நம்பு  - சரியாக

12. திட்டமிடு  - முன்னதாக
13. ஈட்டு  - நேர்மையாக
14. சேமி  - சிறிதாவது
15. செலவிடு  - யோசித்து
16. நேசி  - பேதம் கடந்து
17. படி  - முடிவின்றி
18. மரணி - பயமின்றி


18 Nalla seyalgal..

1. Nada - adirvindri
2. pazhagu - Naagareegamaga
3. pesu - panivaaga
4. unnu - alavaaga
5. suvaasi - aazhamaaga
6. udutthu - azhagaaga
7. seyalbadu - achamindri
8. uzhai - unmaiyaaga
9. thoongu - amaidhiyaaga
10. sindhi - suyamaaga
11. nambu - sariyaaga
12. thittamidu - munnadhaaga
13. eettu - nermaiyaaga
14. semi - siridhaavadhu
15. selavidu - yositthu
16. nesi - pedham kadandhu
17. padi mudivindri
18. marani - payamindri

18 Nalla seyalgal, 18 good characters in tamil, nallavai, seyal, lifestyle, vaazhum kalai, vazhkai muraiஎனதருமை நேயர்களே இந்த '18 நல்ல செயல்கள்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News