16 மார்ச் 2016

, , , , ,

சுளு‌க்கு (அ) வாய்வுப்பிடிப்பு குணமாக‌ இயற்கை வைத்தியம்..!!

Remedy for sprain in leg/neck/spinal/ankle | Paati Vaithiyam | Suluku | Swelling | Home Remedies | சுளு‌க்கு | treatment for narambu suluku | suluku treatment in tamil, narambu suluku, neer suluku treatment, cramp, muscle pain, suluku home remedies

Remedy for sprain in leg/neck/spinal/ankle | Paati Vaithiyam | Suluku | Swelling | Home Remedies | சுளு‌க்கு | treatment for narambu suluku

Remedy for sprain in leg/neck/spinal/ankle | Paati Vaithiyam | Suluku | Swelling | Home Remedies | சுளு‌க்கு | treatment for narambu suluku | suluku treatment in tamil, narambu suluku, neer suluku treatment, cramp, muscle pain, suluku home remedies

திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் இயற்கையில் கிடைக்கும்‌பிர‌ண்டை, பூண்டு, மஞ்சள்  மற்றும் மிளகு  பொருட்களை பயன்படுத்தி வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்ய முடியும்.
  • பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பொறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம்.
  • சிறிது மிளகை எடுத்து அதனுடன் கற்பூரம் வைத்து லேசாக தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் சுளுக்கு வ‌லி, வாய்வுப் பிடிப்பு வீக்கம் குறையும். 
  • வெள்ளை பூண்டுடன் உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வர சுளுக்கு குணமாகும்.
  • மஞ்சள், உப்பு மற்றும் சுண்ணாம்பு மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சுளுக்கு குணமாகும். 

குளிர் சிகிச்சை:

குளிர் சிகிச்சை சிறந்த சுளுக்கு சிகிச்சை முறையாகும். ஒரு கைக்குட்டை அல்லது துண்டால் மூடப்பட்டிருக்கும் ஐஸ் பொதிகள் அல்லது ஐஸ் க்யூப்ஸ் கொண்டு வீக்கம் பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கும் போது வீக்கத்தை தடுக்கலாம் மற்றும் வலியைக் குறைக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை 20 நிமிடங்கள் (20 நிமிடங்களுக்கு மேல் வேண்டாம்) அதிகபட்சமாக ஐசை உபயோகிக்கலாம்.

thideerendru sulukku erppattu adhanaal veekkam mattrum vali kuraiya iyarkai vaithiyam

pirandaiyai iditthi saaredutthu adhanudan siridhu puli, uppu sertthu kuzhambu padhamaaga kaaichi porukkakoodiya midhamaana sottil pattru pottu vara irandu naatkalil sulukku kunamaagum.

siridhu milagai edutthu adhanudan karpporam vaitthu lesaaga thanneer vittu nandraga mai pola araitthu valiyulla idatthil pattru pottu vandhaal sulukku , vaivu pidippu veekkam vali kuraiyum.

vellai poondudan uppu sertthu iditthu sulukku ulla idatthil thadavi vara sulukku kunamaagum.

manjal, uppu  mattrum sunnaambu moondraiyum venneer vittu araithu andha vizhudhai soodu seidhu sulukkin meedhu pattru poda suluku kunamaagum.


Remedy for sprain in leg/neck/spinal/ankle | Paati Vaithiyam | Suluku | Swelling | Home Remedies | சுளு‌க்கு | treatment for narambu suluku | suluku treatment in tamil, narambu suluku, neer suluku treatment, cramp, muscle pain, suluku home remediesஎனதருமை நேயர்களே இந்த 'சுளு‌க்கு (அ) வாய்வுப்பிடிப்பு குணமாக‌ இயற்கை வைத்தியம்..!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News