04 மார்ச் 2016

, ,

சமையல்: [பீட்ரூட் சூப்] - எளிய முறையில் சத்து மிகுந்த காய்கறி சூப் செய்முறை

eliya muraiyil satthu migundha kaaikari soup seimurai, samayal seimurai, satthana soup recipe, Vegetable soup recipe in tamil, beetroot Soup Recipe in tamil

எளிய முறையில் சத்து மிகுந்த காய்கறி சூப் செய்முறை: [பீட்ரூட் சூப்]
eliya muraiyil satthu migundha kaaikari soup seimurai, samayal seimurai, satthana soup recipe, Vegetable soup recipe in tamil, beetroot Soup Recipe in tamil

காய்கறி சூப் வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் திரவ வடிவில் எளிதில் கிடைக்கும். உடல் புத்துணர்ச்சி பெரும். சுப்பை நீங்கள் எளிதாகவே தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி சாறு - சிறிதளவு
துருவிய பீட்ரூட் - 250 gm
துருவிய காரட் - 1
வெங்காயம் - 1
வெண்ணை - சிறிதளவு
தண்ணீர் - 6 கப்
இந்துப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை: பீட் ரூட் தவிர மற்ற எல்லா காய்கறிகளையும் வெண்ணையில் வதக்கவும், குக்கரில் தண்ணீர் ஊற்றி இவற்றை வேகவைத்து பிறகு மிசியில் போட்டு அரைத்துகொள்ளவும். அதை விட தயிர் மத்து இருந்தால் மண்கலயத்தில் போட்டு நன்றாக கடைந்து கொள்ளவும். இப்படி கடைந்த காய்கறிகளுடன் தக்காளி சாறு, இந்துப்பு, மிளகு தூள், துருவி வைத்துள்ள பீட் ரூட் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.
சத்தான காய்கறி சூப் ரெடி..


eliya muraiyil satthu migundha kaaikari soup seimurai (beetroot Soup Recipe in tamil)


kaaikarigakai soup vaithu kuditthaal udalukku thevaiyaana satthukkal thirava vadivil elidhil kidaikkum. udal putthunarchi perum. soupai neengal elidhaagave thayarikkalaam.

thevaiyaana porutkal:

thakkaali saaru - siridhalavu
thuruviya beetroot - 250 gm
thuruviya carrot - 1
venkayam - 1
vennai - siridhalavu
thanneer - 6 cup
indhuppu, milagu thool - thevaiyaana alavu

seimurai:
beet root thavira mattra ella kaaikarigalaiyum vennaiyil vadhakkavum, cookeril thanneer ootri ivattrai vegaveitthu piragu mixiyil pottu araitthukollavum.

adhai vida thayir matthu irundhaal mankalayathil pottu nandraaga kadaindhu kollavum. ippadi kadaindha kaaikarigaludan thakkaali saaru, uppu, milagu thool, thuruvi vaitthulla beet root agiyavatrai sertthu 10 nimidam kodhikka vaikka vendum.

sathaana kaikari Soup ready..
eliya muraiyil satthu migundha kaaikari soup seimurai, samayal seimurai, satthana soup recipe, Vegetable soup recipe in tamil,beetroot Soup Recipe in tamil  எனதருமை நேயர்களே இந்த 'சமையல்: [பீட்ரூட் சூப்] - எளிய முறையில் சத்து மிகுந்த காய்கறி சூப் செய்முறை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News