29 பிப்ரவரி 2016

ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் நிறுத்த - முதலுதவி முறை

aazhamana vettu kaayam erpattal veliyerum ratham niruttha - mudhaludhavi murai, Muthaludhavi, first aid in tamil, vettu kaayam, kattu podum murai


ஆழமான பெரிய வெட்டு காயம் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் நிறுத்த - முதலுதவி முறை

aazhamana vettu kaayam erpattal veliyerum ratham niruttha - mudhaludhavi murai, Muthaludhavi, first aid in tamil, vettu kaayam, kattu podum murai

ஆழமான வெட்டு காயமாக இருந்தால் அதிக ரத்தம் வெளியேறும். ரத்தத்தை நிறுத்த உடனே முதலுதவி செயலில் இறங்க வேண்டும். சுத்தமான துணியை மடித்து காயத்தின் மேலே வைத்து அழுத்தவும். ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை என்றால் இன்னொரு துணியை எடுத்து மடித்து முதலில் வைத்த துணியின் மேலே வைத்து அழுத்தவும். ரத்தம் வருவது நின்றதும் அந்த இடத்தில் பாண்டேஜ் அல்லது நீண்ட துணியால் கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்து செல்லவும்.

சிறிய வெட்டு காயம் அல்லது சிராய்ப்பாக இருந்தால்:

சிறிய வெட்டு காயம் அல்லது சிராய்ப்பால் உண்டாகும் ரத்த கசிவு தானாகவே நின்றுவிடும்.

Antibiotic கரைசலில் பஞ்சை நனைத்து வெட்டு காயத்தை சுத்தம் செய்துவிட்டு கட்டு போடலாம்.


aazhamana vettu kaayam erpattal veliyerum ratham niruttha - mudhaludhavi murai

azhamaana vettu kaayamaaga irundhaal adhiga ratham veliyerum. rathathai niruttha udane mudhaludhavi seiyalil iranga vendum.

sutthamaana thuniyai maditthu kayatthin  mele vaitthu azhutthavum. Ratham veliyeruvadhu nirkkavillai endraal innoru thuniyai edutthu maditthu muthalil vaittha thuniyin mele vaitthu azhutthavum. ratham varuvadhu nindradhum andha idatthil bandage alladhu neenda thuniyaal kattu pottu maruthuvaridam azhaitthu sellavum.

siriya vettu kaayam, alladhu siraippaaga irundhaal:

siriya vettu kaayam, alladhu siraippaal undaagum ratha kasivu thaanagave nindruvidum.

antibiotic karaisalil panjai nanaithu vettu kaayathai suttham seidhuvittu kattu podalaam.

aazhamana vettu kaayam erpattal veliyerum ratham niruttha - mudhaludhavi murai, Muthaludhavi, first aid in tamil, vettu kaayam, kattu podum muraiஎனதருமை நேயர்களே இந்த 'ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் நிறுத்த - முதலுதவி முறை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News