வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா? | Tamil247.info
Loading...

வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா?

வடக்கு பக்கம் தலை வைத்துப் படுத்தால் என்னவாகும்?  - 

Vadakku pakkan thalai vaithu paduthal ennavaagum? - Sleeping position; Head towards North Vs Head towards South side
எந்த பக்கம் தலை வைத்து படுப்பது என பலருக்கு தெரியாமல் இருக்கலாம். மேலும், ஏன் ஒருவர் படுக்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது?  என படித்து தெரிந்து கொண்டு, அப்பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

thoongum murai, thoongum thisai, Vadakku pakkan thalai vaithu paduthal ennavaagum? - Sleeping position; Head towards North Vs Head towards South side, therkku pakkam thalai, sleeping direction, endha pakkam thoonginaal nalladhu, thookkam, sleep,
காந்தம்:

காந்தமானது இரும்பு, செம்பு போன்ற உலோகப் பொருட்களை ஈர்க்கும் தன்மை கொண்டது, அதேப் போல் காந்தத்திற்கு இரு துருவங்கள் உள்ளன. அவை வட துருவம் மற்றும் தென் துருவம்.

காந்தங்களின் இரண்டு ஒரே மாதிரியான துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும். அதுவே எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை என அனைவரும் அறிவோம்..

பூமி:

பூமியின் கிழக்கு திசைக்கு வலது பக்கத்தில் உள்ள வடக்கு திசை நேர் மின்னோட்டத்தையும், இடது பக்கத்தில் உள்ள தெற்கு திசை எதிர் மின்னோட்டத்தையும் பெற்று பூமியும் காந்தமானது.

மனிதன்:

அதைப்போலவே மனிதனின் தலை நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டுள்ளது. மனித உடலில் இரும்புச்சத்துக்கள் உள்ளன. இந்த இரும்புச்சத்துக்கள் காரணமாகத் தான் மனிதன் பூமியால் ஈர்க்கப்படுகின்றான்.

தெற்கு பக்கம் தலை (South)

மனிதன் தூங்கும் போது தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்குப் பக்கம் கால் நீட்டித் தூங்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதின் அடிப்படையில் மின்னோட்டமானது சீரான நிலையில் இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வடக்கு பக்கம் தலை (North)

ஆனால் வடக்குப் பக்கம் தலை வைத்து, தெற்கு பக்கம் கால் நீட்டிப் படுப்பதால், ஒரே மாதிரியான துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்பதின் அடிப்படையில் மனிதனின் தலைக்கும் பூமியின் வடக்கு பக்கத்திற்கும் உள்ள மின்னோட்டங்களுக்கிடையே இடையூறு ஏற்பட்டு,  அதனால் உடலின் ஆற்றல் சீர்குலைந்து, இரவு சரியான உறக்க நிலைக்கு செல்ல முடியாமல் உடல் இயங்கிய நிலையிலேயே இருப்பதால் உடலிற்கு சரியான ஓய்வு கிடைக்காமல் இத்திசையில் படுக்கும் போதெல்லாம் உடல்நலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிகிறது. இதன் காரணமாகத் தான் வடக்குப் பக்கம் தலை வைத்து படுக்காதே என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். 
thoongum murai, thoongum thisai, Vadakku pakkan thalai vaithu paduthal ennavaagum? - Sleeping position; Head towards North Vs Head towards South side, therkku pakkam thalai, sleeping direction, endha pakkam thoonginaal nalladhu, thookkam, sleep,kilakku merku vadakku therku, kilakku thisai
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா?
Tamil Fire
5 of 5
வடக்கு பக்கம் தலை வைத்துப் படுத்தால் என்னவாகும்?  -  Vadakku pakkan thalai vaithu paduthal ennavaagum? - Sleeping position; Head towards N...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment