20 பிப்ரவரி 2016

,

ரத்த கொதிப்பை குறைக்கும் தாது உப்புக்கள்..!!

ratha kodhippai kuraikkum thaadhu uppukkal, high bp cure foods, Salts helping high bp, blood pressure, calcium, magnesium, Potassium to cure blood pressure, rattha kodhippu noi,

ரத்த கொதிப்பை குறைக்கும் தாது உப்புக்கள்:  (ratha kodhippai kuraikkum thaadhu uppukkal)


ratha kodhippai kuraikkum thaadhu uppukkal, high bp cure foods, Salts helping high bp, blood pressure, calcium, magnesium, Potassium to cure blood pressure, rattha kodhippu noi,
தாது உப்புக்களில் சோடியம் மட்டுமே ரத்த கொதிப்பை அதிகரிக்கச் செய்யும் பண்பு கொண்டது. கால்சியம், பொட்டாஸியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் ரத்தக் கொதிப்பை குறைக்க உதவுகின்றன.

கால்சியம் அதிகமாக உள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தக் கொதிப்பின் பாதிப்பு குறைவாகவே இருக்குமாம். இன்னும் சொல்லப்போனால் சில வல்லுனர்கள் ரத்த கொதிப்பு அதிகமாவதற்கு சோடியம் இருப்பதை விட கால்சியம் உடலில் குறைவாக இருப்பது தான் கரணம் என்கிற கருத்தை முன் வைக்கின்றனர். அந்த அளவுக்கு கால்சியத்திற்கும் ரத்த கொதிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

பொட்டாசியம் ரத்த கொதிப்பு உள்ளவர்களின் நண்பன் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். மெக்னீசியமும் ரத்தக் கொதிப்பைக் குறைப்பதாக நம்புகின்றனர். கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் கூட்டணியை மக்களுக்கு நன்மை செய்யும் மக்கள் நலக் கூட்டணி என்றுகூட அழைக்கலாம். எனவே இந்த மூன்று தாதுக்களும் அடங்கிய உணவுப் பொருட்களைத் தேடிப்பிடித்து பயன்படுத்திக்கொள்வது ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

பின் வரும் கட்டுரைகளில் இந்த வகை தாதுப்புக்கள் அதிகமுள்ள உணவு வகைகள் குறித்து பதிவிடவுள்ளோம். தவறாமல் SUBSCRIBE செய்து கொள்ளவும்.
ratha kodhippai kuraikkum thaadhu uppukkal
thaathukkalil sodium mattume ratha kodhippai adhigarikkach seiyum panbu kondadhu. calcium, magnesium, Potassium  pondra thadhukkal raththak kothippai kuraikka udhavugindrana.calcium adhigamaga ulla unavup porutkalaich sappidum palakkam ullavargaluku raththak kothippin bathippu kuraivagave irukkumam. innum sollapponal sila vallunargal raththa kothippu athigamavatharkku sodium iruppadhai vida calcium uadalil kuraivaga iruppadhu dhan karanam yengira karuthai mun vaikkindranar. andha alavukuk calciyaththirkum raththa kothippirkum nerungiya thodarbu ulladhu.pottacium raththa kothippu ullavargalin nanban yennbadhu namakku yerkanave therium. megnecium reththak kothippaik kuraippadhaganambugindranar. calcium, magnesium, Potassium  koottaniyai makkaluku nanmai seiyum makkal nalak koottani yendru kuda alaikkalam. yenave indha moondru thadhukkalum adangiya unavup poruttkalaith thedippidiththu payan paduththik kolvathu reththak kothippaik kattuppadutha udhaviyaga irukkum.
ratha kodhippai kuraikkum thaadhu uppukkal, high bp cure foods, Salts helping high bp, blood pressure, calcium, magnesium, Potassium to cure blood pressure, rattha kodhippu noi,  எனதருமை நேயர்களே இந்த 'ரத்த கொதிப்பை குறைக்கும் தாது உப்புக்கள்..!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News