02 பிப்ரவரி 2016

, ,

உருளைக்கிழங்கை வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்..!!!

udal arokiyam tips, arokiyam+tips, arokiyam tamil, Urulai kilangai vangum podhu mukkiyamaaga kavanikka vendiyavaigal, potato poison, solanine, glycoalkaloid poison, urulai kilangu vaangum murai, awareness post in tamil, Awareness, Arokiyam tips in tamil, Food Safety in Tamil, how to buy potato, tips to buy healthy potato

உருளைக்கிழங்கை கடைகளிலிருந்து வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்..!!!

உருளைக்கிழங்கை காய்கறி கடைகளிலிருந்து வாங்குவதற்கு முன் அது..
udal arokiyam tips, arokiyam+tips, arokiyam tamil, Urulai kilangai vangum podhu mukkiyamaaga kavanikka vendiyavaigal, potato poison, solanine, glycoalkaloid poison, urulai kilangu vaangum murai, awareness post in tamil, Awareness, Arokiyam tips in tamil, Food Safety in Tamil
  • முளை விடாமல் இருக்கிறதா என பார்க்கவேண்டும்.
  • ஆங்காங்கே பச்சை நிற திட்டுக்கள் இல்லாமல் இருக்கிறதா எனவும் பார்த்து வாங்க வேண்டும்.

மேற் சொன்னது போன்று எதாவது ஒன்றோ அல்லது இரண்டுமே தென்பட்டால் அதில் சொலனைன் (Solanine, a glycoalkaloid poison) என்னும் நச்சுபொருள் இருப்பதற்கு அடையாளம் இருக்கிறதாம். இந்த சொலனைன் நச்சுபொருள் நமது உடல் ரத்த ஓட்டத்தையும், மூச்சு மண்டலத்தையும் பாதிக்ககூடிய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


மேலும் விபரங்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/SolanineUrulai kilangai vangum podhu mukkiyamaaga kavanikka vendiyavaigal


kaaikari kadaigalilrundhu urulai kizhangai vanguvadharkku mun adhu mulai vidaamal irukkiradha ena paarkkavendum.

angaange pachai nira thittukkal illamal irukkiradha ena paartthu vaanga vendum.

Mer sonnadhu pondru thenbattal adhil solanine (Solanine, a glycoalkaloid poison) ennum nachuporul iruppadharkku adaiyaalam. indha solanine namadhu ratha ottathiyum, moochu mandalathaiyum paadhikka vaippulladhaaga araichigal therivikkindrana.

udal arokiyam tips, arokiyam+tips, arokiyam tamil, Urulai kilangai vangum podhu mukkiyamaaga kavanikka vendiyavaigal, potato poison, solanine, glycoalkaloid poison, urulai kilangu vaangum murai, awareness post in tamil, Awareness, Arokiyam tips in tamil, Food Safety in Tamil, how to buy potato, tips to buy healthy potatoஎனதருமை நேயர்களே இந்த 'உருளைக்கிழங்கை வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்..!!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News