03 பிப்ரவரி 2016

, , ,

உருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு எதனால் கேன்சர் வருமென தெரியுமா..!!!

Awareness, Arokiyam tips in tamil, Healthy Foods, Food Safety in Tamil, urulai kilangu chips sappittal cancer varumaam, acrylamide in potato chips causes cancer, unavu sappidum murai, 120 °C fry potato, heating food not good for health, food safety in tamil, acrylamide in potato chips causes cancer - Urulai kilangu chips sappital cancer varum abatthu kaathirukkiradhu

உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டால் கேன்சர் வருமாம்..!!! (Acrylamide in Potato Chips Causes Cancer)

Awareness, Arokiyam tips in tamil, Healthy Foods, Food Safety in Tamil, urulai kilangu chips sappittal cancer varumaam, acrylamide in potato chips causes cancer, unavu sappidum murai, 120 °C fry potato, heating food not good for health, food safety in tamil

உருளைகிழங்கை 120 டிகிரி செல்சியஸ்க்கு(120 °C) மேல் பொரிக்கும் பொது அக்ரிலமைட்(Acrylamide) என்னும் நச்சுபொருள் உருவாகிறது என அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மேற்கொன்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த அக்ரிலமைட் புற்று நோய் உருவாவதற்கு வழிவகுப்பதாகும்.

Acrylamide என்பது பிளாஸ்டிக் பொருட்கள், சாயங்கள் மற்றும் சிகரட் புகை போன்றவற்றில் இருக்கும் ஒரு பொருள்.

பொறித்த உருளை கிழங்கு பொட்டலங்கள், பிரெஞ்சு பிரைஸ் போன்றவற்றில் இந்த Acrylamide அதிக அளவில் உருவாகி இருப்பதால் இவற்றை தவிர்க்குமாறு சில நாடுகளில் அறிவுருத்தபடுகிறது.

பெரிய நிறுவங்களில் இயந்திரம் மூலம் அதிக சூட்டில் பொரித்து பாக்கெட்டில் போட்டு விற்ப்பனைக்கு வரும் உருளைக்கிழங்கு சிப்ஸில் Acrylamide அளவு அதிகமாக இருக்கும் .

அப்படியே சாப்பிட விரும்பினால் உருளை கிழங்கை வாங்கிவந்து மிதமான சூட்டில் வீட்டில் பொரித்து சாப்பிடலாம். அதிக சூடு ஏறாமல் பொரித்தல் Acrylamide உருவாவது குறையும், எனவே வீட்டிலேயே பொரித்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும்.

அதே சமயம் உருளைக்கிழங்கை வேக வைத்து சாப்பிடுவதில் எந்த வித புற்று நோயை உண்டாக்கும் நச்சு பொருளும் உருவாவது இல்லை, சத்துக்களும் அதிக அளவு கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் தகவல்களுக்கு:
 https://en.wikipedia.org/wiki/Acrylamide

Urulai kilangu chips sappittal cancer varumaam..!!

urulaikilangai 120 degree celcius 'kku mel porikkum podhu acrylamide ennum nachuporul uruvaagiradhu ena america, canada mattrum airoppa naadugalil merkondra aaraichigal therivikkindrana. indha acrylamide puttru noiyai uruvaavadharkku vazhivaguppadhaagum.

acrylamide enbadhu plastic porutkal, saayangal mattrum cigaret pugai pondravatril irukkum oru porul.

porittha urulai kilangu pottalangal, french fries pondravattril indha acrylamide adhiga alavil uruvaagi iruppadhaal ivattrai thavirkkumaaru sila naadugalil arivirutthapadugiradhu.

Appadiye sappida virumbinaal veetil urulai kilangai vangivandhu midhamaan sootil poritthu sappidalaam. adhiga soodu eraamal poritthal acrylamide uruvaavadhu kuraivu, enave vettil poritthi sappiduvadhu udal nalatthirkku nalam payakkum. adhuve periya niruvangalil iyandhiram moolam adhiga sootil poritthu pocketil pottu virppanaikku varum urulai kulangu chipsil acrylamide  alavu adhigamaaga irukkum.

adhe velaiyil urualai kilangai vega vaitthu sappiduvadhil indha vidha puttru noi undaakkum nachu porul uruvaavadhu illai ena aaraichigal therivikkindrana.
Awareness, Arokiyam tips in tamil, Healthy Foods, Food Safety in Tamil, urulai kilangu chips sappittal cancer varumaam, acrylamide in potato chips causes cancer, unavu sappidum murai, 120 °C fry potato, heating food not good for health, food safety in tamil, acrylamide in potato chips causes cancer - Urulai kilangu chips sappital cancer varum abatthu kaathirukkiradhu



எனதருமை நேயர்களே இந்த 'உருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு எதனால் கேன்சர் வருமென தெரியுமா..!!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News