06 பிப்ரவரி 2016

, , , ,

படர் தாமரை சரியாக எளிய பாட்டி வைத்தியம் - [ பப்பாளி இலை சாறு ]

படர் தாமரை, Padar thamarai maruthuvam, paatti vaithiyam || padar thamarai home remedy || ringworm treatment natural cure, Natural Cure in Tamil, Natural treatments in Tamil, iyarkai Marundhu thayarippu murai, iyarkai vaithiyam, பப்பாளி இலை சாறு, Iyarkkai Maruthuvam, anti-fungal papaya leaf juice, Pappaya leaves cure ringworm,

படர் தாமரை, Padar thamarai maruthuvam, paatti vaithiyam || padar thamarai home remedy || ringworm treatment natural cure, Natural Cure in Tamil, Natural treatments in Tamil, iyarkai Marundhu thayarippu murai, iyarkai vaithiyam, பப்பாளி இலை சாறு,  Iyarkkai Maruthuvam, anti-fungal papaya leaf juice, Pappaya leaves cure ringworm,

படர்தமரையை சரிசெய்யும் பப்பாளி இலை சாறு வைத்தியம் || Padar thamarai maruthuvam, paatti vaithiyam || padar thamarai home remedy || ringworm treatment natural cure


படர் தாமரை என்பது தோலில் ஒரு இடத்தில் அரிப்பெடுத்து பிறகு அனைத்து இடங்களிலும் பரவும். படர் தாமரை வந்துவிட்டால் அதை போக்க கடைகளில் விற்கும் கண்ட கண்ட களிம்புகளை வாங்கி போட்டு காசை வீணாக்குவதோடு தோலையும் கெடுக்காமல் நமது பாரம்பரிய பாட்டி மருத்துவத்தை கையாண்டால் எளிதில் படர் தாமரையை தீர்க்கலாம்.

தேவையானது: பப்பாளி இலை.

பப்பாளி இலையை எடுத்து அம்மியில் வைத்து மைய அரைத்து சாறெடுத்து வைத்துகொண்டு காலை குளித்து முடித்து வந்தவுடன் எங்கெல்லாம் படர் தாமரை இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த பப்பாளி இலை சாற்றை தடவ வேண்டும். இரவு தூங்க செல்வதற்கும் முன்பும் தடவ வேண்டும். இப்படியாக காலை, இரவு என மூன்று நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால் படர்தாமரை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

padar thamarai sariyaaga eliya paati vaithiyam:


padar thamaraikku kadaigalil virkkum kanda kanda kalimbugalai vaangi pottu kaasai veenakki tholai kedukkaamal namadhu paarambariya maruthuvathai kaiyaandaal elidhil padar thamaraiyai theerkkalaam.

padar thamarai enbadhu tholil oru idatthil arippedutthu piragu anaitthu idangalilum paravum.


pappaali ilaiyai edutthu ammiyil vaitthu maiyya araitthu saredutthu vaithukondu kaalai kulitthu muditthu vandhavudan engellaam padar thamarai irukkiradho angellaam indha sattrai thadava vendum. iravu thoonga selvadharkkum munbum thadava vendum. ivvaari kaalai maalai ena moondru naatkal thodarndhu thadavi vandhaal padarthaamari irundha idam kaanaamal poividum.

படர் தாமரை, Padar thamarai maruthuvam, paatti vaithiyam || Home Remedies to cure Ringworm, padarthamarai sariyaga pappali ilai saaru maruthuavam patti vaithiyam, padarthamarai home remedy || ringworm treatment natural cure, Natural Cure in Tamil, Natural treatments in Tamil, iyarkai Marundhu thayarippu murai, iyarkai vaithiyam, padarthamarai skin disease, thol viyadhi, பப்பாளி இலை சாறு,  Iyarkkai Maruthuvam, anti-fungal papaya leaf juice, Pappaya leaves cure ringworm,எனதருமை நேயர்களே இந்த 'படர் தாமரை சரியாக எளிய பாட்டி வைத்தியம் - [ பப்பாளி இலை சாறு ] ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News