05 பிப்ரவரி 2016

, ,

நீரிழிவு நோயை நெல்லிக்காய் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என தெரியுமா?

neerizhivu noiyai nellikkaai evvaru kattuppaattukul vaikkiradhu ena theriyumaa?, nelli natural diabetes cure, how indian gooseberry cures diabetes, amla for diabetes, amla juice good for diabetes, medicinal use of amla, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, sarkkarai noi varamal thadukka nellikkai, sakkarai noi marunthu, sakkarai noi unavu


நீரிழிவு நோயை / சர்க்கரை நோயை குறைப்பதில் நெல்லிக்காய்க்கு முக்கிய பங்குள்ளது. இதை நீரிழிவு நிவாரணி என்று கூட கூறலாம்.

neerilivu noi sarkarai noi marundhu nellikai natural cure for diabetes, tamil health care tips+natural foods for diabetes cure
நெல்லிக்காய் எவ்வாறு நீரிழிவு நோயை குறைக்கிறது என தெரிந்துகொள்வோமா..!

Triglycerides அளவை குறைக்கிறது:

நமது உடலில் Triglycerides அளவு அதிகரிக்கும் போது அதை எரிபொருளாக மாற்றுவதற்கு அதிகமாக இன்சுலின் தெவைப்படுகிறது. ஆனால் இதுபோன்ற நேரங்களில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காததால் நீரிழிவு நோய் ஏற்ப்படுகிறது.

நெல்லிக்காயில் உள்ள வேதி பொருட்கள் நமது உடலிலுள்ள Triglycerides அளவை குறைக்கிரது அதம் மூலம் உடலிற்கு இன்சுலின் அளவும் குறைவாக தேவைப்படுவதால் நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) வருவதிலிருந்து தடுக்கிறது.

கணையத்தில் உள்ள இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது:இன்சுலின் சுரப்பதற்கு முக்கிய உறுப்பான கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் பாதிக்கபட்டிருந்தால் இன்சுலின் போதுமான அளவு சுரக்காமல் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் அதில் உள்ள வேதிபொருட்கள் கணையத்தின் பீட்டா செல்கள் மீண்டும் உருவாவதற்கு துணை புரிவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது இன்சுலின் மீண்டும் சுரப்பதை அதிகரிக்க செய்து நீரிழிவு நோய் வராமல் கட்டுபடுத்துகிறது.neerizhivu noiyai nellikkaai evvaru kattuppaattukul vaikkiradhu ena theriyumaa?


Neerilivu noiai kuraippadhil nellikaaikku mukkiya pangulladhu. idhai neerizhivu nivaarani endru kooda kooralaam.

Triglycerides alavai kuraikkiradhu:


namadhu udalil Triglycerides alavu adhigarikkum podhu adhai eriporulaaga maatruvadharkku adhigamaaga insulin theaippadugiradhu. aanaal idhupondra nerangalil insulin surakkaadhadhaal neerilivu noi erppadugiradhu.

nellikaaiyil ulla vedhi porutkal namadhu udalilulla Triglycerides alavi kuaikkiradhu adham moolam udalirkku  insulin alavum kuraivaaga thevaipaduvadhaal neerilivu noi (sarkkarai noi) varuvadhilirundhu thadukkiradhu.

Kanaiyathil ulla insulin surakkum beta cell valarchi:


insulin surappadharkku mukkiya uruppaana kanaiyathil ulla beta cellgal padhikkapattirundhaal insulin podhumaana alavu surakkaamal neerilivu noi erpadugiradhu.

Nellikkaai sappiduvadhal adhil ulla vedhiporutkal kanaiyathin beta cellgal meendum uruvaavadharkku thunai purivadhaaga araichigal koorugindrana. idhanal insulin meendum surappadhu adhigarikka seidhu neerilivu noi varaamal kattupadutthugiradhu.


நீரிழிவு நோயை நெல்லிக்காய் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என தெரியுமா? neerizhivu noiyai nellikkaai evvaru kattuppaattukul vaikkiradhu ena theriyumaa?, nelli natural diabetes cure, how indian gooseberry cures diabetes, amla for diabetes, amla juice good for diabetes, medicinal use of amla, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, sarkkarai noi varamal thadukka nellikkai, sakkarai noi marunthu, sakkarai noi unavuஎனதருமை நேயர்களே இந்த 'நீரிழிவு நோயை நெல்லிக்காய் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என தெரியுமா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News