பேக் பெயின்(back pain) இருப்பவர்களுக்கு உகந்த யோகாசனம்.. | Tamil247.info

பேக் பெயின்(back pain) இருப்பவர்களுக்கு உகந்த யோகாசனம்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
loading...
karppa kala back pain cure yoga tamil+mudhugu vali theera yogasanam payirchigal, puthunarchi tharum yogasanam, kumari lakshmi andiyappan
கர்ப்ப காலங்களில் பேக் பெயின் இருப்பவர்களுக்கு உகந்த யோகாசனம்..

யோகாசன பயிற்சி வீடியோவை காண கீழே செல்லவும்..

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் கர்ப்ப காலங்களில் முதுகு வலி வரும். குழந்தை பெரிதாக வளரும் போது Spinal cord இடம் மாறுவதால் இந்த வலி வரும். நான்காவது மாதத்தில் ஆரம்பித்து பிரசவ காலம் முடியும் வரை முதுகு வலி இருக்கும்.

அப்படி வலி இருப்பவர்கள் இந்த யோகா பயிற்ச்சிகளை செய்யலாம், சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்தும் கூட இப்பயிற்சிகளை செய்யலாம். அதிகமாக வலி இருப்பதுபோல தோன்றினால் மூச்சு பயிற்ச்சியுடன் சேர்த்து இந்த யோகா பயிற்சிகளை செய்யலாம்.


**பெரும்பாலும் உணவு சாப்பிடும் பொது கீழே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் அப்படி செய்வதால் முதுகு, இடுப்பு பகுதிகள் பலம் பெரும்.
Back pain iruppavargalukku ugandha yogasanam., karppa kala back pain cure yoga tamil+mudhugu vali theera yogasanam payirchigal, puthunarchi tharum yogasanam+kumari lakshmi andiyappan

by Kumari Lakshmi Andiyappan Back pain iruppavargalukku ugandha yogasanam..


pirasava kaalangalil pengalukku mudhugu vali varum. Kulandhai peridhaaga valarum podhu spinal cord posotion maaruvadhal indha vali varum. nangavadhu madhatthil arambitthu pirasava kaalam varai mudhugu vali varum. appadi vali iruppavargal indha payirchigalai seiyyalam, sappitta araimani neram kazhitthum kooda seiyyalaam. Adhigamaaga vali iruppadhupola thondrinaal moochu payichyudan sertthu indha yoga payirchigalai sieyyalam. prumbaalum unavu sappidum podhu kele utkaarndhu sappida venduma appadi seivadhal mudhugu, iduppu pagudhigal palam perum.

கர்ப்ப காலங்களில் பேக் பெயின் இருப்பவர்களுக்கு உகந்த யோகாசனம், mudhugu vali sariyaaga yoga, muthuku vali tamil, muthuku valli, back pain during pregnancy, back pain treatment in tamil, back pain yogasan, Yoga for Back Problems, yoga for back pain video, back pain yoga treatment, yoga exercises for back pain video, pinpuram vali, pregnancy back pain yoga poses in tamil, prenatal yoga for upper back pain,  strength building, posture, pengal karpa kalam, karpa kalathil mudhugu vali, asanam by kumari lakshmi andiyappan, முதுகு வலி, பிரசவ காலம், முதுகு, இடுப்பு வலி, karppa kala back pain cure yoga tamil+mudhugu vali theera yogasanam payirchigal, puthunarchi tharum yogasanam, kumari lakshmi andiyappan
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
loading...
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பேக் பெயின்(back pain) இருப்பவர்களுக்கு உகந்த யோகாசனம்.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பேக் பெயின்(back pain) இருப்பவர்களுக்கு உகந்த யோகாசனம்..
Tamil Fire
5 of 5
கர்ப்ப காலங்களில் பேக் பெயின் இருப்பவர்களுக்கு உகந்த யோகாசனம்.. யோகாசன பயிற்சி வீடியோவை காண கீழே செல்லவும்.. பொதுவாக அனைத்து பெண்களுக்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News