24 பிப்ரவரி 2016

, , ,

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்..?

Kanavan manaivi uravu eppadi irukka vendum? கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும், kanavan manaivi uravu, tamil post from whatsapp, faccebook tamil post, husband wife relationship, love, kudumbam sirakka edutthukaattu, example

Kanavan manaivi uravu eppadi irukka vendum? கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும், kanavan manaivi uravu, tamil post from whatsapp, faccebook tamil post, husband wife relationship, love, kudumbam sirakka edutthukaattu, example

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்??

கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவுதான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
கோபத்தை உடனடியாக குறைக்க உதவும் வழிகள்..!
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்காத முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.

ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.

கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

- ஆதிரா

Kanavan manaivi uravu eppadi irukka vendum?

kanavan paal enil adhil kalakkappadum thanneerai pol irundhida vendum manaivi. paalil evvalavu thenneer kalandhaalum thanneerai thaniye piritthu kaattum munam paalukkillai. paalai thaniye kaattum kunam thanneerukku illai.

thanneer kalandha paalai aduppil vaikkaiyil, thenner neeraviyaagap pirindhusella, adhai thaanga mudiyaadha paal kobatthil pongi ezhundhu mele varum. pongi varum paalil siridhu thanneer thelikka thannai vittu sendra thanneer thannidam thirumbiyadhum paal kobam thanindhu paatthirathil adangum.

oru velai appadi thanneer thelikkappadavillai enil paal pongi ootri aduppaiye anaitthuvidum.

kanavanum manaiviyum oruvarukkul oruvar adangi irukkum varaiyil thaan kudumbam enum neruppu anaiyaamal irukkum.

Kanavan manaivi uravu eppadi irukka vendum? கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும், kanavan manaivi uravu, tamil post from whatsapp, faccebook tamil post, husband wife relationship, love, kudumbam sirakka edutthukaattu, exampleஎனதருமை நேயர்களே இந்த 'கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்..? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News