அக உறுப்புகளை பலப்படுத்த இயற்கை மருத்துவம்.. | Tamil247.info

அக உறுப்புகளை பலப்படுத்த இயற்கை மருத்துவம்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

அக உறுப்புகளை பலப்படுத்த தினம்தோறும் சாப்பிட வேண்டிய  எளிய இயற்கை மருத்துவ உணவு || irudhayam palam pera, kalleeral palam pera, Siruneeragam palam pera, nurai eeral palam pera


நமது உடலின் அகம் சார்ந்த உறுப்புகளான கல்லீரல், கிட்னி, பான்க்ரியாஸ், ஹார்ட், குடல், நுரையீரல், அனைத்தும் பலமாக இருக்க வைக்கும் எளிய இயற்க்கை உணவு ஒன்று உள்ளது அதை பார்ப்போம்.

கல்லீரல், கிட்னி, பான்க்ரியாஸ், ஹார்ட், குடல், நுரையீரல்  பலமாக, aga uruppugalai palapaduttha iyarkai maruthuvam, unave marundhu, iyarkai unavu, maruthuvam, naturopathy in tamil, cloves and Honey medicine in tamil language

தேவையானவை:

கிராம்பு - 50 அல்லது 100gram ( அரைப்பதர்க்காக)
தேன் - தேவையான அளவு

செய்முறை மாற்றும் சாப்பிடும் முறை:

கிராம்பை அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அதிலிருந்து 1 அல்லது 2 கிராம் கிராம்பு பொடியை எடுத்து அதனுடன் தேன் 3 கிராம் கலந்து காலை ஒரு வேலை விதம் ஒரு மண்டலமோ அல்லது அதற்க்கு மேலோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உள் உறுப்புக்கள் பலமடையும். கிட்னி வீக், இருதய வீக், கல்லீரல் பலம் குறைவு போன்ற அனைத்தும் மாறி பலம் கூடுதல் ஆகிவிடும்.

 **குறிப்பு: கிராம்பை 1 அல்லது 2 கிராம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் அதிகமாக கலந்தால் வாய் புண்ணாகிவிடும்.

aga uruppugalai palapaduttha iyarkai maruthuvam

agam saarndha uruppugalaana kalleeral, kidney, pancreas, heart, kudal, nuraiyeeral, anaitthum palamaaga irukka vaikkum eliya iyarkkai unavu. 

Thevaiyaanavai: 
kiraambu (Cloves) - 50 or 100gm (araippadharkkaaga)
then (Honey) - thevaiyaana alavu


seimurai maatrum saapidum murai:

kirambai araitthu podi seidhu vaithukollavendum. adhilirundhu 1 alladhu 2 gram edutthu adhanudan then 3 gram kalandhu kaalai oru velai vidham oru mandalamo alladhu adharkku melo thodarndhu sappittu vandhaal ul urppukkal palamadaiyum.

**kurippu: kirambai 1 alladhu 2 gram mattume edutthukkolla vendum adhigamaga kalandhal vaai punnnagividum.

kidney weak, uterus weak, heart weak pondra anaitthum maari strengthen agividum.,

அகம் சார்ந்த உறுப்புகளான கல்லீரல், கிட்னி, பான்க்ரியாஸ், ஹார்ட், குடல், நுரையீரல், அனைத்தும் பலமாக இருக்க வைக்கும் எளிய இயற்க்கை மருத்துவ உணவு..!! கல்லீரல், கிட்னி, பான்க்ரியாஸ், ஹார்ட், குடல், நுரையீரல்  பலமாக, aga uruppugalai palapaduttha iyarkai maruthuvam, unave marundhu, iyarkai unavu, maruthuvam, naturopathy in tamil, cloves and Honey medicine in tamil language, irudhayam palam pera, kalleeral palam pera, Siruneeragam palam pera, nurai eeral palam pera 
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'அக உறுப்புகளை பலப்படுத்த இயற்கை மருத்துவம்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
அக உறுப்புகளை பலப்படுத்த இயற்கை மருத்துவம்..
Tamil Fire
5 of 5
அக உறுப்புகளை பலப்படுத்த தினம்தோறும் சாப்பிட வேண்டிய  எளிய இயற்கை மருத்துவ உணவு || irudhayam palam pera, kalleeral palam pera, Siruneeragam...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News