01 பிப்ரவரி 2016

,

இந்தியாவில் முதல் முறையாக தண்ணீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம்..

Underwater Restaurant india Ahmadabad first veg hotel, Thanneerukku adiyil piramaanda unavagam, saiva unavagam,

இந்தியாவில் முதல் முறையாக தண்ணீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம்.. (First Underwater Restaurant in India )

இந்தியாவிலேயே முதல் முறையாக அகமதாபாத்தில் பாரத் பட் என்ற தொழிலதிபர் அவருக்கு சொந்தமான சைவ உணவகத்தை மிக பிரம்மாண்டமாக தண்ணீருக்கு அடியில் வடிவமைத்துள்ளார். தரைமட்டத்திலிருந்து 20 அடி ஆழத்தில் 1.60 லட்சம் லிட்டர் தண்ணீரால் நிரம்பிய மீன் கண்காட்சியகத்திற்குள்ளே இந்த ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.
Underwater Restaurant india Ahmadabad first veg hotel, Thanneerukku adiyil piramaanda unavagam, saiva unavagam,

இந்த மீன் காட்சியகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன. 32 இருக்கைகளை கொண்ட இந்த ஹோட்டலில் மெக்சிகன், தாய்லாந்து, மற்றும் இந்திய உணவுகள் பரிமாறப்படுகின்றன. குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே இந்த ரெஸ்டாரண்டில் வழங்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் முதல் முறையாக தண்ணீருக்குள் ஒரு ஹோட்டல் வடிவமைக்கப்பட்டு இருப்பது அகமதாபாத்தில் மட்டும் தான் என்று சொல்லப்படுகிறது.


Underwater Restaurant in India: Thanneerukku adiyil piramaanda unavagam
india vil mudhan muraiyaaga ahemadabad nagaril barath baht endra theozhil adhibar avarukku sondhamaana saiva unavagathai miga piramaandamaaga thaneerukku adiyil vadivamaithullaar. tharaimattathil irundhu 20n adi azhathil 1.60 latcham litter thenneeral nirambiya meen kankatchi kkul indha hotel amaikkapattulladhu.எனதருமை நேயர்களே இந்த 'இந்தியாவில் முதல் முறையாக தண்ணீருக்கு அடியில் பிரம்மாண்ட உணவகம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News