பொது அறிவு வினா விடைகள் - 4 | Tamil247.info

பொது அறிவு வினா விடைகள் - 4

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

பொது அறிவு வினா விடைகள் - 4  ( Pothu Arivu Vina vidai - Kelvi pathil Thoguppu - 4)

 pothu arivu kelvi pathil, pothu arivu kalanjiyam for TNPSC, ulaga pothu arivu, question and answer in tamil, vina vidai, tamil podhu arivu, tnpscportal.in, gk questions in tamil

பொது அறிவு கேள்வி பதில், Pothu Arivu Vina vidai - Kelvi pathil Thoguppu - 4 1) செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்பட்ட சுதந்திர வீரர் யார்?
A) வ. உ. சிதம்பரம்பிள்ளை      B) சுப்ரமணிய சிவா
C) பால கங்காதர திலகர்           D) காமராஜர்

sekkizhuttha semmal endru potrappatta sudhandhira veerar yaar?
a)V. O. Chidambaram Pillai       b)subramaniya siva
c)Balagangadhara thilagar             d)kamarajar




A) வ. உ. சிதம்பரம்பிள்ளை
2) குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் யாரால் கொடியேற்றபடுகிறது?
A) கவர்னர்                   B) முதலமைச்சர்

C) ஜனாதிபதி               D) பிரதமர்

kudiyarasu thinatthandru sengottayil yaaral kodiyettrapadugiradhu?
a)Governor b) chief minister
c) Janadhipathi d)
Prime Minister 





C) ஜனாதிபதி

3) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?
A)10                B)2
C)5                  D)4

ulaga thadagala championship pottigal etthanai aandugalukku orumurai nadaiperum?
a)10      b)2
c)5        d)4



B)2

4) 2014 இல் கபடி உலக கோப்பையை வென்ற நாடு எது?
A) பாகிஸ்தான்                        B) ஈரான்
C) இந்தியா                              D) நேபால்

2014 il kabadi ulaga koppaiyai vendra naadu edhu?
a)pakistan      b)iran
c)india           d)nepal



C) இந்தியா
5) அமெரிக்கா'வின் முதல் ஜனாதிபதி யார்?
A)ஆபிரகாம் லிங்கன்              B)ஜார்ஜ் வாஷிங்டன்
C)ஜார்ஜ் புஷ்                           D)ஜான் கென்னெடி

america'vin mudhal janadhipadhi yaar?
a)Abraham lincon       b)George Washington
c)George Bush           d)john kennedy




B)ஜார்ஜ் வாஷிங்டன்
6) தென்னாட்டு காந்தி என்று அழைக்கப்படும் தலைவர் யார்?
A) காமராஜர்                B) ராஜாஜி
C) அண்ணாதுரை         D) M.G.R

thennaattu ghandhi endru azhaikkapadum thalaivar yaar?
a)kamarajar       b)Rajaji
c)Annadhurai     d)MGR




C) அண்ணாதுரை
7) பார்த்திபன் கனவு என்ற நாவலை எழுதியவர் யார்?
A) ஜெய மோகன்                    B) சுஜாதா
C) சாண்டில்யன்                       D) கல்கி

paarthiban kanavu endra naavalai ezhudhiyavar yaar?
a)Jaya Mohan         b)Sujatha
c)Sandilyan             d)Kalki




D) கல்கி
8) எந்த மேற்கத்திய கருவி இந்திய கிளாசிக் பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது?
A)      புல்லாங்குழல்                                  B) வையலின் 
C)      கிடார்                                                   D) பியானோ
endha merkathiya karuvi india classic paadalgalil payanbadutthappadugiradhu?
a)Pullanguzhal         b)violin
c)Guitar                   d)Piano




B) வையலின்
9) ஒரு பில்லியன் எனப்படுவது எவ்வளவு?
A)    1 கோடி                       
B)    10 கோடி
C)    5 கோடி
D)    100 கோடி
oru billion enappaduvadhu evvalavu?
a)1 kodi                 b)10 kodi
c)5 kodi                 d)100 kodi




D) 100 கோடி
10) நியூயார்க் சுதந்திர தேவி சிலை எந்த நாட்டினுடைய பரிசாக வழங்கப்பட்டது?
A)ஜெர்மனி                             B)பிரான்ஸ்
C)மெக்சிகோ                           D)கியூபா

newyork sudhandhira devi silai endha naatinudaiya pasiraaga vazhangapattadhu?
a)germany         b)France
c)mexico            d)cuba




B)பிரான்ஸ்
pothu arivu kelvi pathil, pothu arivu kalanjiyam for TNPSC, ulaga pothu arivu, question and answer in tamil, PDF, Book, FREE online, vina vidai, tamil podhu arivu, tnpscportal.in, gk questions in tamil

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பொது அறிவு வினா விடைகள் - 4 ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பொது அறிவு வினா விடைகள் - 4
Tamil Fire
5 of 5
பொது அறிவு வினா விடைகள் - 4  ( Pothu Arivu Vina vidai - Kelvi pathil Thoguppu - 4 )   pothu arivu...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News