01 ஜனவரி 2016

, ,

உடல் பருமன் குறைக்கும் கொள்ளு குடம்புளி தேநீர் மருத்துவம்!!!

kollu kodampuli theneer, udal edai kuraiya, udal paruman kuraiya iyarkai tea, Kollu tea, kudam puli tea, kozhuppai karaikkum mmaruthuvam, weight loss tips in tamil, natural treatment for obesity, உடற் பருமனைக் குறைக்க, பெண்கள் உடல் எடை

உடல் பருமன் குறைக்கும் கொள்ளு கொடம்புளி/குடம்புளி தேநீர் மருத்துவம்  (udal edai kuraiya, udal paruman kuraiya iyarkai tea, Obesity, kozhuppai karaikka)


kollu kodampuli theneer, udal edai kuraiya, udal paruman kuraiya iyarkai tea, Kollu tea, kudam puli tea, kozhuppai karaikkum mmaruthuvam, weight loss tips in tamil, natural treatment for obesity,
Source: https://youtu.be/Zg_oEeB9BBQ?t=480

2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் 4 கோடி மக்களுக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளது. உடல் பருமனால் சிறுவர், இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அவதியுற்று வருகின்றனர்.

உடல் எடையை குறைக்க ரசாயன மருந்துகளை சாப்பிட்டால் அவை சிறுநீரகத்தை பாதித்து பல்வேறு நோய்களை உண்டாக்கும். எனவே பாதுகாப்பான இயற்க்கை வைத்தியத்தை எடுத்துகொள்வது சிறந்தது.

இந்த கொள்ளும் குடம்புளியும் சேர்ந்த தேநீர் பசியை குறைத்து உண்ணும் உணவின் அளவை கட்டுபடுத்தும் தன்மை கொண்டதால் விரைவில் உடல் எடை குறையும். குடம்புளி நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். 100gm குடம்புளியின் விலை சுமார் 30 ருபாய் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
  1. கொள்ளு - 10gm
  2. கொடம்புளி - 10gm (கார்சினியா கம்போகியா/குடம்புளி )
  3. தண்ணீர் - 7 பங்கு 
  4. மிளகு தூள் - சிறிதளவு 
  5. உப்பு - தேவையான அளவு

udal paruman kuraiya tips, thoppai kuraiya, udal edai kuraiya medicine, weight loss, iduppu sathai kuraiya, EDUPPU, vayiru kuraiya, vayiru kuraiya natural tea, karaiya, seekiram, viraivil, immediate, remedy, valigal, edai kuraippu, kollu kodampuli theneer,

செய்முறை - தேநீர் தயாரிக்கும் முறை:

கொள்ளு, குடம்புளி இரண்டையும் 7 அல்லது 8 பங்கு நீரில் கலந்து முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலை எழுந்தவுடன் ஊறிய கலவையை அடுப்பில் வேகவைத்து பிறகு நீரை வடிகட்டி அதனுடன் சிறிது மிளகு தூள் மற்றும் சுவைக்காக உப்பையும் சேர்த்து பருகவும்.

தேவையான அளவு உடல் எடை குறைந்து பலன் தெரியும் வரை இந்த தேநீரை எடுத்துகொள்ளலாம்.


Udal paruman kuraikkum kollum kudampuli theneer maruthuvam

2007 am aandu kanakkeduppinpadi indiavil mattum 4 kodi makkalukku udal paruman pirachanai ulladhu. udal parumanaal siruvar, ilaignar mudhal periyavargal varai avadhiyutru varugindranar.

udal edaiyai kuraikka rasayana marundhugalai sappittaal avai siruneeragathai padhitthu palveru noigalai undaakkum. agave paadhugappaana iyarkkai vaithiyathai edutthukolvadhu sirandhadhu.

indha kollum kodampuliyum serndha theneer pasiyai kuraitthu unnum unavin alavai kattupadutthum thanmai kondadhaal viravil udal edai kuraiyum.

Thevaiyaana alavu udaledai kuraindhu palan theriyum varai indha theneerai edutthukollaalaam.

thevaiyaana porutkal:
kollu - 10gm
kodam puli - 10gm (Garcinia Cambogia/kudampuli )
thanneer - 7 pangu
milagu podi - siridhalavu
uppu - thevaiyaana alavu

theneer thayarikkum murai:

KOllu, kudampuli irandaiyum 7 alladhu 8 pangu neeril kalandhu mudhal naal iravu ooravaitthu marunaal kaalai ezhundhavudan ooriya kalavaiyai aduppil vegavaitthu piragu neerai vadikatti adhanudan siridhu milagu thool mattrum suvaikkaaga uppaiyum sertthu parugavum. 

Source: https://youtu.be/Zg_oEeB9BBQ?t=480

udal paruman kuraiya tips, thoppai kuraiya, udal edai kuraiya medicine, weight loss, iduppu sathai kuraiya, EDUPPU, vayiru kuraiya, vayiru kuraiya natural tea, karaiya, seekiram, viraivil, immediate, remedy, valigal, edai kuraippu, kollu kodampuli theneer, udal edai kuraiya, udal paruman kuraiya iyarkai tea, Kollu tea, kudam puli tea, kozhuppai karaikkum mmaruthuvam, weight loss tips in tamil, natural treatment for obesity, உடற் பருமனைக் குறைக்க, பெண்கள் உடல் எடைஎனதருமை நேயர்களே இந்த 'உடல் பருமன் குறைக்கும் கொள்ளு குடம்புளி தேநீர் மருத்துவம்!!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News