11 ஜனவரி 2016

[Video] குரங்கு முகத்துடன் பிறந்த பன்றி குட்டியை பாருங்க [வீடியோ இணைப்பு]

"Monkey Pig" - Pig born with Monkey face [Video], kurangu mugathudan pirandha pandri kutti, adhisayam, rare videos in tamil, rare pics, rare piglet with monkey face

"Monkey Pig" - Pig born with Monkey face [Video] 

கியூபாவில் ஒரு விவசாயி வளர்த்த பன்றிக்கு பிறந்த குட்டி குரங்கு போன்ற முக தோற்றத்துடன் பிறந்தது, அதன் மூக்கு, கண், காது, வாய் போன்ற அனைத்தும் குரங்கின் முகம் போலவே காட்சியளித்தது.

அனால் பிறந்த நன்கு நாட்களுக்குள்ளாகவே அந்த குட்டி இறந்துபோனது. சுற்று சூழல் மாசுபாடே இதுபோன்ற உருவ மாறுதலுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Kurangu mugathudan pirandha pandri kuttiyai paarunga[Video] 

Cuba naatil oru vivasaiyi valarttha pandrikku pirandha kutti kurangu pondra muga thotrathudan pirandhadhu, adhan mooku, kan kaadhu vaai pondra aniatthum murangil mugam pondra katchiyalitthadhu. aanal pirandha nangu natkalukku piragu andha kutti irandhuponadhu. sutru soozhal maasu pade idhupondra uruva marudhalukku kaaranam ena araichiyaalargal karutthu therivitthullanar.எனதருமை நேயர்களே இந்த '[Video] குரங்கு முகத்துடன் பிறந்த பன்றி குட்டியை பாருங்க [வீடியோ இணைப்பு]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News