நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் என்ன.!! | Tamil247.info

நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் என்ன.!!

nerathukku sappidunga enbadhan vilakkam enna, unavu sappidum neram arindhukolvadhu eppadi, eppodhu unavai sappida vendum, araichi, research new in tamil, health news, health tips in tamil, kaalai unavu, madhiya unavu neram,right time to take food, sapidum murai, pasi edukkum poludhu, jeeranam, digestion

நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் என்ன.!!

நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், நேரம் என்பதை இங்கே காலை 10 மணி என்றோ, மதியம் 1 மணி என்றோ கருதாமல், பசித்த நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆம், மதிய உணவு வேளை வந்து விட்டது என்பதற்காகவோ, உங்களுக்கு பிடித்தமான உணவு என்பதாலோ ஒரு உணவை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், அது உங்கள் உடல் நலனை பாதிக்கும்.

இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பசியோடு இருப்பவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு அவர்களது ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு குறைந்த அளவிலேயே உயர்வதாகவும், பசி இல்லாத நேரத்தில் உணவு சாப்பிட்டவர்களின் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு மிக அதிகமாக உயர்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பலரும், ருசியான உணவுப் பொருட்கள் கிடைத்ததும் சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால், அப்போது அவர்களுக்கு பசி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால், நீண்ட ஆரோக்கியமான உடலைப் பெற வேண்டும் என்றால், உணவு கிடைத்த போதெல்லாம் உண்ணாமல், உங்களுக்கு பசி வந்த பிறகே உண்ண வேண்டும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் டேவிட் கல் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இரவு உறங்க போகும் இரண்டு மணி நேரத்திற்கு முன் உணவை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

nerathukku sappidunga enbadhan vilakkam enna, unavu sappidum neram arindhukolvadhu eppadi, eppodhu unavai sappida vendum, araichi, research new in tamil, health news, health tips in tamil, kaalai unavu, madhiya unavu neram,right time to take food, sapidum murai, pasi edukkum poludhu, jeeranam, digestion

இந்த 'நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் என்ன.!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் என்ன.!!
Tamil Fire
5 of 5
நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் என்ன.!! நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால், நேரம் என்பதை இங்கே காலை 1...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment