பெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில் நீக்கும் வழி | Tamil247.info

பெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில் நீக்கும் வழி

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

பெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில் நீக்கும் வழி..

mudi neenga, mugathil mudi neenga, unwanted hair removal homemade tips, hair removal naturally at home, pumice stone hair removal,

தேவையான மூலிகைகள்:                            
குப்பைமேனி கீரை - 100gm
வெட்டி வேர் - 100gm
விரலி மஞ்சள் - 100gm
கோரை கிழங்கு - 100gm
பயத்தம் பருப்பு - 100gm

இவைகளை எடுத்து கொர கொரப்பாக அரைத்து வைத்துகொண்டு குளித்து முடித்தவுடன் உடல் முழுவதும் இந்த மாவில் சிறிது எடுத்து கீழிருந்து மேலாக தேய்த்து திரும்பவும் வெறும் நீரில் (சோப்பு போடாமல்) குளித்தால் முடி வளராது.

இதை 10 அல்லது 11 வயதிலிருந்தே பயன்படுத்தினால் முடி பிரச்சனை வராது.
mudi neenga, mugathil mudi neenga, unwanted hair removal homemade tips, hair removal naturally at home, pumice stone hair removal,

pengal udalilulla vendaadha mudigalai iyarkkai muraiyil neekkum vazhi


thevaiayaana mooligaigal:
kuppaimeni keerai - 100gm  
vetti ver - 100gm  
virali manjal - 100gm  
korai kilangu - 100gm  
payattam paruppu  - 100gm

ivagali edutthu kora korappaga araitthu vaithukondu kulitthu muditthavudan udal muluvadhum indha maavil siridhu edutthu keelirundhu melaaga theitthu kulitthaal mudi valaraadhu. idhai 10 alladhu 11 vayadhilirundhe payanbadutthinaal mudi pirachanai varaadhu.
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில் நீக்கும் வழி ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில் நீக்கும் வழி
Tamil Fire
5 of 5
பெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில் நீக்கும் வழி.. தேவையான மூலிகைகள்:                             குப்பைமேனி கீரை - 10...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News