14 ஜனவரி 2016

, , , , , ,

தொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் முறை (டான்சிலிடிஸ் க்யூர்)

Thondai sathai valarchiyai aruvai sigichai illaamal kunamaakum murai (tonsillitis Natural cure), Natural treatments in Tamil, tondai aruvai sigichai, iyarkai vaithiyam, Iyarkkai Maruthuvam, iyarkai Marundhu thayarippu murai, Natural Cure in Tamil, Traditional medicines in Tamil, unave marunthu, simple home remedies for tonsillitis

தொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் முறை (டான்சிலிடிஸ் க்யூர்) - Thondai sathai valarchiyai aruvai sigichai illaamal kunamaakum murai (tonsillitis Natural cure, simple home remedies for tonsillitis )

பெரும்பாலும் இந்த நோய் குழந்தைகளுக்குதான் வரும். குழந்தைகளுக்கு தொண்டை வலியும், தொண்டையில் இருபக்கம் கைவைத்து பார்த்தல் கட்டி போன்ற அறிகுறியும், உணவை விழுங்கினால் கடுமையான வலியும் இருந்தால் அது டான்சிலிடிஸ் என்று சொல்ல கூடிய தொண்டை சதை வளர்ச்சி அல்லது வீக்கமாக இருக்கும்.

Thondai sathai valarchiyai aruvai sigichai illaamal kunamaakum murai (tonsillitis Natural cure), Natural treatments in Tamil, tondai aruvai sigichai, iyarkai vaithiyam, Iyarkkai Maruthuvam, iyarkai Marundhu thayarippu murai, Natural Cure in Tamil, Traditional medicines in Tamil, unave marunthu, simple home remedies for tonsillitis

டான்சிலிடிஸ் வந்தால் என்னவாகும்?

 • தொண்டை வீங்கிவிடும்.
 • உணவை விழுங்கினால் தொண்டையில் கடுமையான வலி ஏற்ப்படும் 
 • சில நேரம் சீழ் வைத்து விடும். 
 • காய்ச்சல் வரும்.

dr.madhuram sekar Naturopathy maruthuvar Gandhiji Nature Cure Centreஎவ்வளவுதான் அண்டி பயோடிக் கொடுத்தாலும் கரையாது என்ற நிலை வந்ததும் டான்சிலிடிஸ் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர் வலியுருத்துவார். ஆப்ரேஷன் செய்வதால் சிலருக்கு குரல் மாறி போகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே அறுவை சிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ முறைகளை டான்சிலிடிஸ் அறிகுறிகள் தென்பட்ட உடனே பின்பற்றி வாருங்கள், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நிலை வரவே வராது. டான்சிலிடிஸ் விரைவில் காணாமல் போய்விடும்.

 1. உங்கள் குழந்தைகளுக்கு காலை உணவாக [] பப்பாளி பழம், அன்னாசி பழம், அத்தி பழம் ஆகியவற்றை கொடுங்கள்.
 2. வாழை பழத்தை கண்டிப்பாக கொடுக்கவே கூடாது. அதிலும், [] பச்சை வாழை பழத்தை தரவேக்கூடாது. பழங்களில் வேறு எந்த பழமும் தர தேவையில்லை, பப்பாளி பழமும், அன்னாசி பழமும் தான் தொண்டை சதை வளர்ச்சிக்கும் மிக மிக சிறந்தது. 
 3. சுடு தண்ணீரை குடித்தும், குளித்தும் வர வேண்டும். 
 4. [] பூண்டு: மூன்று, நான்கு பல்லு பூண்டையோ அல்லது ஒரு முழு பூண்டையோ எடுத்து அரைத்து அதைவிட மூன்று அல்லது நான்கு பங்கு தேன் கலந்து எடுத்து வைத்துகொண்டு சிறிது சிறிதாக குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் படி படியாக டான்சிலிடிஸ் இன்பெக்க்ஷனால் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்கும். 
 5. [] மேலும் சுக்கு காபி, பூண்டு பால் அல்லது பூண்டு பாலில் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை சுக்கு போடி, ஒரு சிட்டிகை மிளகு தூள் போட்டு அருந்தி வரலாம்.

- இயற்க்கை மருத்துவர் மதுரம் சேகர்

உங்களுக்கு தெரிந்தவர் யாருக்கேனும் பிரச்சனை இருந்தால் தயவுசெய்து இந்த இயற்க்கை மருத்துவத்தை கீழே உள்ள SHARE பட்டனை கிளிக் செய்து பகிரவும்.. 

Thondai sathai valarchiyai aruvai sigichai illaamal kunamaakum murai (tonsillitis Natural cure), Natural treatments in Tamil, tondai aruvai sigichai,

Thondai sathai valarchiyai aruvai sigichai illaamal kunamaakum murai (tonsillitis Natural cure)

Kuzhandhaigalukku thondai valiyum, thondaiyil irupakkam kaivaitthu paarthal katti pondra ariguriyum, unavai vilunginaal valiyum irundhaal adhu tonsillitis endru solla koodiya thondai sathai valarchi alladhu veekamaaga irukkum.

Tonsillitis vandhal ennavaagum?
Thondai veengividum.
unavai vilunginaal tondaiyil kadumaiyaan vali erppadum
Sila neram Seezh vaith vidum.
kaaichal varum.

Evvalavu anti biotic kodutthalum karaiyaadhu endra nilai vandhaadhum tonsillitis operation seiyya vedum ena doctor valiyuruthhuvaar. operation seivadhal silarukku kural maari pogum vaaippu ulladhu. aagave aruvai sigichai seidhu kolvathai thavirkka kel kuripittulla maruthuva muraigali tonsillitis arigurigal thenbatta udane pinpatri vaarungal, aruvai sigichai seidhukollum nilai varave varaadhu. tonsillitis kaanaaml poividum.

 • ungal Kuzhandhigalukku Kaalai unavaaaga pappali pazham, annasi pazham, atthi pazham.
 • vazhai pazhathai kandippaaga kodukka koodaadhu. adhilum pachai vazhai pazhatthai tharakkoodadhu.
 • Pazhangalil veru endha pazhamumm thara thevaiyillai, pappali pazhamum, annasi pazhamum dhaan thindai sathai valarchikkum miga miga sirandhadhu.
 • sudu thanneerai kuditthum kulithum vara vendum.
 • moondru, naangu pallu poondaiyo alladhu oru muzhu poondai eduthu arathu athaivida moondru alladhu nangu pangu then kalandhu eduthu vaithukondu kulzhandhaigalukku adikkadi kodutthu vandhaal padi padiyaaga tonsilities infectional erpatta veeekathai kuraikkum.
 • melum sukku coffee, poondu paal alladhu poondu paalil manjal thool, oru chittigai chukku podi, oru chittigai milagu thool pottu arundhi varalaam. 

- Naturopathy Dr.Madhuram sekar

தொண்டை சதை வளர்ச்சி, Thondai sathai valarchiyai aruvai sigichai illaamal kunamaakum murai (tonsillitis Natural cure), Natural treatments in Tamil, tondai aruvai sigichai, iyarkai vaithiyam, Iyarkkai Maruthuvam, iyarkai Marundhu thayarippu murai, Natural Cure in Tamil, Traditional medicines in Tamil, unave marunthu, thondai vali, vocal cord pain, swallow pain, operation for tonsillitis, voice change after tonsillitis operation, simple home remedies for tonsillitisஎனதருமை நேயர்களே இந்த 'தொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் முறை (டான்சிலிடிஸ் க்யூர்) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News