06 ஜனவரி 2016

, ,

நரைத்த தலை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்? - ஹீலர் பாஸ்கர் தரும் டிப்ஸ்

naraittha thalai mudi karuppaaga maara enna seiyya vendum? Healer Baskar Tips, narai mudi poga, sariyaaga, kuraiya, narai mudi neenga tamil, Tips for Preventing white Hair in Tamil, இளநரை, ilanarai, ila narai maraiya, reason for ila narai, natural treatment, yoga, mudi valara tips, Natural Treatment Tips for Common Hair Problems, mudi valara kurippugal, thalai mudi valara tips in tamil

நரைத்த தலை முடி இயற்கையில் கருப்பாக மாற - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்


naraittha thalai mudi karuppaaga maara enna seiyya vendum? Healer Baskar Tips, narai mudi poga, sariyaaga, kuraiya, narai mudi neenga tamil, Tips for Preventing white Hair in Tamil, இளநரை, ilanarai, ila narai maraiya, reason for ila narai, natural treatment, yoga, mudi valara tips, Natural Treatment Tips for Common Hair Problems, mudi valara kurippugal, thalai mudi valara tips in tamil

தலை முடி வெள்ளையாக மாற முக்கிய காரணங்கள்:

 1. பித்தம் அதிகமாவது
 2. pH அளவு அதிகமாவது 
 3. மனதில் கவலை இருப்பது 
 4. வேலை வெட்டி ஏதும் இல்லாமல் சுகம் அதிகம் இருப்பதாலும் வெள்ளை முடி வரும் (சுக நரை)

பித்தம் குறைக்க: வயிற்றில் அழுக்கு, குப்பைகள் சேர்ந்தாலே பித்தம் அதிகமாகிவிடும். எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை பேதியாக(மலம் வெளியேற) செய்ய வேண்டும்.

pH
அளவு: pH 0 இல் இருந்து 7 வரை இருந்தால் அமில தன்மை. 7 இல் இருந்து 14 வரை இருந்தால் கார தன்மை என பொருள். நமது ரத்தத்தில் pH அளவு  7.4 இருக்க வேண்டும், இதிலிருந்து குறைந்தாலோ அல்லது கூடினாலோ ரத்தம் அசுத்தம் அடைந்து வெள்ளை முடி வருவதோ அல்லது முடி உதிர்வதோ அதிகம் இருக்கும்.

pH அளவை 7.4 இல் வைத்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

 1. கடையில் விற்கும் எந்த ஒரு உணவு பொருளையும் வாங்கி சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.
 2. டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
 3. கோல்ட் ட்ரிங்க்ஸ், சாப்ட் ட்ரிங்க்ஸ் குடிக்க கூடாது.
 4. சிகரட், குடி பழக்கம் தவிர்க்க வேண்டும்.
**வீட்டு சாப்பாடு மட்டுமே சாப்பிட வேண்டும்.

மனதில் கவலை இருந்தால்:  ஹீலர் பாஸ்கர் கூறியுள்ள ரங்க ராட்டின ரகசியத்தை தெரிந்துகொண்டு அதன்படி மேற்கொள்ள வேண்டும்.

சுக நரையை சரி செய்ய:

என்ன பண்ண போகிறோம் என தெரியாமல் சும்மாவே இருந்தால் சுக நரை வரும். இதற்க்கு வாழ்க்கையில் ஏதாவதொரு இலட்சியத்தை தொடர்ந்து வைத்துகொள்ள வேண்டும்.

நரை முடி போக்கும் சில பயிற்சிகள்: கால்களை கட்டில் மேலோ அல்லது கட்டில் உயர மேடையில் வைத்துகொண்டு இரண்டு கைகளையும் கீழே வைத்து நின்ற நிலையில் தலையை இடது பக்கம் 50 முறையும், வலது பக்கம் 50 முறையும் சுழற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் ரத்தம் தலைக்கு ஓடி பாய்ந்து நரை முடி குறையும் மேலும் புது முடி முளைக்கவும் சாத்தியமுண்டு.

யோகாசனம்: சர்வாங்காசனம், சிரசாசனம், அர்த்த சிரசாசனம்  போன்ற யோகாசன பயிற்சிகளையும் செய்யலாம்.

 naraittha thalai mudi karuppaaga maara enna seiyya vendum? Healer Baskar Tips, narai mudi poga, sariyaaga, kuraiya, narai mudi neenga tamil, Tips for Preventing white Hair in Tamil, இளநரை, ilanarai, ila narai maraiya, reason for ila narai, natural treatment, yoga, mudi valara tips, Natural Treatment Tips for Common Hair Problems, mudi valara kurippugal, thalai mudi valara tips in tamil


Naraittha thalai mudi karuppaaga maara enna seiyya vendum? Healer Baskar Tips

THalai mudi vellaiyaaga maara kaaranangal:

 1. pitham adhigamaavadhu
 2. ph alavu adhigamaavadhu
 3. manadhil kavalai iruppadhu 
 4. velai vetti illaamal sugam adhigam iruppadhaal vellai mudi varum (suga narai)
Pitham kuraikka:
vayitril azhukku, kuppaigal serndhaale pitham adhigamaagividum. enave 3 maadhathirkku oru murai bedhi sappida vendum.

ph saman paduttha:

PH 0 il irundhu 7 varai irundhaal amila thanmaiyaiyum. 7 il irundhu 14 varai kaara thanmai ena porul. namadhu rathathil ph 7.4 irukka vendum, idhilitundhu kuraindhaalo alladhu koodinaalo ratham asutham adaindhu vellai mudi varuvadho alladhu mudi udhirvadho adhigam irukkum.

ph 7.4 il vaithukolla enna seiyya vendum?
 1. kadaiyil virkkum endha oru unavu porulaiyum vaangi sappidaamal thavirkka vendum.
 2. tea coffe thavirkka vendum
 3. cold drinks, soft drinks kudikka koodadhu
 4. cigaret, kudi palakkam thavirkka vendum.
veettu saappadu mattume sappida vendum.

Manadhil kavaali irundhal - Healer Baskar kooriyulla ranga rattina ragasiyathai merkolla vendum.

Suga naraiyai sari seiyya:
enna panna pogirom ena theriyaamal summaa irundhaal suga narai varum. idharkku vazhkkaiyil edhavadhoru latchiyathai thodarndhu vaithukolla vendum.

Narai mudi pokkum sila payirchigal:

Kaalgalai kattil melo alladhu kattil uyara medaiyil vaitthu kaigalai keezhe vaitthu nindra nilaiyil thalaiyai idadhu pakkam 50 muraiyum valadhu pakkam 50 muraiyum suzhattra vendum appadi seivadhal ratham thalaikku paaindhu narai mudi kuraindhu pudhu mudi mulaikkum.

Yogasanam: sarvangasanam, sirasaasanam, artha sirasaasana payirchigalai seiyyalaam.
naraittha thalai mudi karuppaaga maara enna seiyya vendum? Healer Baskar Tips, narai mudi poga, sariyaaga, kuraiya, narai mudi neenga tamil, Tips for Preventing white Hair in Tamil, இளநரை, ilanarai, ila narai maraiya, reason for ila narai, natural treatment, yoga, mudi valara tips, Natural Treatment Tips for Common Hair Problems, mudi valara kurippugal, thalai mudi valara tips in tamilஎனதருமை நேயர்களே இந்த 'நரைத்த தலை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்? - ஹீலர் பாஸ்கர் தரும் டிப்ஸ் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News