12 ஜனவரி 2016

[Video] தனது தாயை துன்புருத்திய மனைவியை பொறி வைத்து பிடித்த கணவன் [வீடியோ இணைப்பு]

மாமியாரை தாக்கிய மருமகளை CCTV காமெரா வைத்து பிடித்த கணவன், Indian Wife(Woman) Caught Beating Up Mother In Law In Uttar Pradesh's Bijnor District, Thanadhu thaayai thunburuthiya maniviyai pori vaithu pidittha kanavan [video]

மாமியாரை தாக்கிய மருமகளை CCTV காமெரா வைத்து பிடித்த கணவன்  - Thanadhu thaayai thunburuthiya maniviyai pori vaithu pidittha kanavan [video]

உத்தரபிரதேச மாநிலம் நெக்தாவூரைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின். சந்தீப் ஜெயினும் அவரது மனைவி சங்கீதாவும் சந்தீப் ஜெயினின் 70 வயது தாயார் ராஜ் ராணியும் சேர்ந்து வசித்து வந்தனர். நாளடைவில் மாமியார் ராஜ்ராணி மீது சங்கீதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மாமியாரை அவர் எப்போதும் திட்டியபடியே இருந்தார்.

மாமியார் மீது சங்கீதாவுக்கு ஒருநாள் உச்சக்கட்ட கோபம் ஏற்பட்டது. 70 வயது முதியவர் என்ற இரக்கம் இல்லாமல் அவர் மாமியாரை சரமாரியாக அடித்து துன்புறுத்தினார்.

இது குறித்து சந்தீப் ஜெயின் கூறுகையில், "அவள்(மனைவி) எப்பொழுதுமே இப்படிதான். என்னை, என்னுடைய தாயையும் அடிக்கடி தாக்குவார். அவளுடைய இந்த நடத்தையை வெளிக்கொண்டுவர நீண்ட வருடமாக நான் காத்திருந்து பின்னர் CCTV கேமரா மூலம் தற்போது படம் பிடித்துள்ளேன்" என்று கூறினார்.
 மாமியாரை தாக்கிய மருமகளை CCTV காமெரா வைத்து பிடித்த கணவன், Indian Wife(Woman) Caught Beating Up Mother In Law In Uttar Pradesh's Bijnor District, Thanadhu thaayai thunburuthiya maniviyai pori vaithu pidittha kanavan [video]எனதருமை நேயர்களே இந்த '[Video] தனது தாயை துன்புருத்திய மனைவியை பொறி வைத்து பிடித்த கணவன் [வீடியோ இணைப்பு]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News